தமிழகக் காதல் கதைகள்

தமிழகக் காதல் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ந. முருகேச பாண்டியன் (Na. Murugesa Pandian)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285070
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலக காதல் கதைகள் பத்தாயா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு. காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல் எனும் மர்ம ஆறு சுழித்தோடிக்கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல், சமூகத்தைக் காலந்தோறும் உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. புராதன மனிதனின் மூளையை இயக்கிய காதல், ஒருவகையில் சித்தப்பிரமைதான். அது, இன்றளவும் தொடர்கிறது. கடந்த காலத்தில் சமூக வரலாற்றைப் புரட்டிப் போடவும், வன்முறையாளரை அமைதிப்படுத்தவும், எளிய மனங்களை மனப்பிறழ்விற்குள்ளாக்கவும், பேரரசுகளை வீழ்த்திடவும். மென்மையானவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும் ஆற்றல்மிக்க காதல், வற்றாத ஆறுபோல எல்லா தேசங்களிலும் பொங்கியோடிக் கொண்டிருக்கிறது. காதல் பற்றிய புரிதல், தமிழர்களைப் பொறுத்தவரையில் சங்க காலத்திலே தொடங்கிவிட்டது. சமூக இருப்பினைத் திணைசார் வாழ்க்கையாக அவதானித்த நிலையில் அகத்திணை மரபு, காதலை மையமிட்டு விரிந்துள்ளது. பிரிவு, காத்திருத்தல் என்ற இருவேறு ஆதார உணர்ச்சிகளின் வழியாகப் புனையப்படும் காதல், ஆண் பெண் உறவின் அடிப்படையாக விளங்குகிறது.

  • இந்த நூல் தமிழகக் காதல் கதைகள், ந. முருகேச பாண்டியன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழகக் காதல் கதைகள், ந. முருகேச பாண்டியன், Na. Murugesa Pandian, Sirukathaigal, சிறுகதைகள் , Na. Murugesa Pandian Sirukathaigal,ந. முருகேச பாண்டியன் சிறுகதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Na. Murugesa Pandian books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. முருகேச பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

கவிதைகளின் உலகில்

கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கதைகள்

தமிழ் மொழியும் சமூக உருவாக்கமும்

உலக காதல் கதைகள்

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் - Oppannaiyil Olirnthirukkum Tamilagam

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வற்றும் ஏரியின் மீன்கள் - Vatrum Yeriyin Meengal (Short Stories)

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Vallikkannanin Thernthedutha Sirukathaigal

சந்திப்பு

கண்ணாடிச்சுவர்கள் - Kannaadisuvargal

மீன் குளம் சிறார் சீனக்கதைகள்

தாயுமானவள்

வியப்பூட்டும் கூபா எமிலி மோரிஸ் - Vyapoottum Cuba Emily Moris

கல்வெட்டுச் சோழன்

தனி இருக்கை

மானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாடியது கொக்கு (கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி - 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்)

உடைந்த நிழல்

லிலித்தும் ஆதாமும்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - Siraiyil olirum natchathirangal

மயானப் பயணிகள்

மேடையில் பேசலாம் வாங்க

கதலி

குருதியாட்டம்

அ னா ஆ வன்னா

மத்தவிலாசப் பிரகசனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91