உலக காதல் கதைகள்

உலக காதல் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ந. முருகேச பாண்டியன் (Na. Murugesa Pandian)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285087
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சி. மோகன் படைப்புகள் (நாவல்கள் - சிறுகதைகள்) தமிழகக் காதல் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொகுப்புரை: யாயும் ஞாயும் யாராகி யரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே! - குறுந்தொகை: 40, காதல் விநோதமானது; கவர்ச்சியானது: மாயமான மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம். முறையில் மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல் எனும் மர்ம ஆறு சுழித்தோடிக் கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல். சமூகத்தைக் காலந்தோறும் உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. புராதன மனிதனின் மூளையை இயக்கிய காதல், ஒருவகையில் சித்தப்பிரமைதான். அது, இன்றளவும் தொடர்கிறது. கடந்த காலத்தில் சமூக வரலாற்றைப் புரட்டிப் போடவும், வன்முறையாளரை அமைதிப்படுத்தவும். எளிய மனங்களை மனப்பிறழ்விற்குள்ளாக்கவும், பேரரசுகளை வீழ்த்திடவும், மென்மையானவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும் ஆற்றல்மிக்க காதல், வற்றாத ஆறுபோல எல்லா தேசங்களிலும் பொங்கியோடிக் கொண்டிருக்கிறது. மனித மனத்திற்கு மிகவும் நெருக்கமான காதல், படைப்பாளர்களின் மனதில் காலந்தோறும் சலனங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. 'மலரினும் மெல்லிது காமம்' என்கிறார் திருவள்ளுவர். காதல் என்றாலே கிளுகிளுப்பு, மகிழ்ச்சி என்று சராசரி இளைஞனும் இளைஞியும் நினைக்கும்வேளையில் நவீனக் காதல் கதைகள் வேறுபட்டனவாக உள்ளன. அவை, மாறிவரும் பெண் ஆண் உறவின் புதிய போக்குகளையும், காதலின் பன்முகத்தன்மைகளையும் மனத் தடைகளற்று விளக்குகிறது இக்கதைகள்

  • இந்த நூல் உலக காதல் கதைகள், ந. முருகேச பாண்டியன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலக காதல் கதைகள், ந. முருகேச பாண்டியன், Na. Murugesa Pandian, Sirukathaigal, சிறுகதைகள் , Na. Murugesa Pandian Sirukathaigal,ந. முருகேச பாண்டியன் சிறுகதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Na. Murugesa Pandian books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. முருகேச பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிதைகளின் உலகில்

தமிழ் மொழியும் சமூக உருவாக்கமும்

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் - Oppannaiyil Olirnthirukkum Tamilagam

தமிழகக் காதல் கதைகள்

கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கதைகள்

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தங்க மயில்

தமிழ்மகன் சிறுகதைகள்

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

கனாத்திறமுரைத்த காதைகள்

மஹாவித்துவான்

சித்திரப் புலி - Siththirappuli

சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள்

செவல - Sevala

அவர்கள் மூன்று பேர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாராயணபுரம்

விளம்பரப் படம் வேற லெவல்

மந்திரம்மாள் - Mandhirammaal

கெடை காடு - Kedai Kaadu

சதுர பிரபஞ்சம்

அறிவு பற்றிய தமிழரின் அறிவு

ஐயனார் ஆடு

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

க்ளிக்

கூவி அழைக்குது காகம் - அரும்பு பாகம் 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91