வளம் தரும் நெல்லி

வளம் தரும் நெல்லி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே.எஸ். சண்முகம் (K.S.Shanmugam)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123443898
Pages : 203
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வருவான் ஒருநாள் வரலாற்றில் திருநெல்வேலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வளம் தரும் நெல்லி சீர்மிகு நெல்லிப் பயிரை சிறப்பாகச் சாகுபடி செய்வதற்கு உதவும் வகையில் 'வளம் தரும் நெல்லி' எனும் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முழுநூலில், நெல்லிப் பயிரை வெற்றிகரமாக சாகுபடி செய்வதற்கான அதிநவீன அறிவியல் தொழில்நுட்பங்கள். இயற்கை வேளாண்முறை தொழில்நுட்பங்கள் யாவும் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய நெல்லி ரகங்கள். மண் மேலாண்மை. பாசன மேலாண்மை, உர மேலாண்மை, சொட்டுநீர் பாசனம். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, அறுவடை முறைகள், அறுவடை பின்சார் முறைகள், மதிப்புக் கூட்டுதல் ஆகியவை பற்றி விரிவாகவும். விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளது. நெல்லி, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. குறைந்த நீர்த் தேவை கொண்டது. வளங்குறைந்த வறண்ட நிலங்களில் பயிரிடுவதற்கு ஏற்றது. இதை மானாவாரிப் பயிராகவும், பாசனப் பயிராகவும் பயிரிடலாம். நெல்லி, சாகுபடி சிரமம் குறைந்தது. செலவு குறைந்தது. நெல்லி சாகுபடிக்கு அரசு மானியம் அளிக்கப்படுகிறது. இது சிறு. குறு விவசாயிகளுக்கு சாலச் சிறந்தது. முதல் மூன்று ஆண்டுகள் நெல்லிப் பயிரை முறையாகப் பராமரித்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு அது தானாகவே தன்னைப் பராமரித்துக்கொள்ளும். மூன்றாம் ஆண்டு முடிவில் காய்ப்புக்கு வந்துவிடும். ஐம்பது ஆண்டுகள் வரை காய்த்துக்கொண்டிருக்கும். நெல்லி நல்லதொரு பணப்பயிர். இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படும் நெல்லிக் காய்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. அவைகளுக்கு கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

  • இந்த நூல் வளம் தரும் நெல்லி, கே.எஸ். சண்முகம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வளம் தரும் நெல்லி, கே.எஸ். சண்முகம், K.S.Shanmugam, Katuraigal, கட்டுரைகள் , K.S.Shanmugam Katuraigal,கே.எஸ். சண்முகம் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy K.S.Shanmugam books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கே.எஸ். சண்முகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயன்மிகு பலா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 24

ஆவிகளுடன் எங்கள் அனுபவங்கள் - Aavikalaudan Engal Anbavangal

இலக்கியச் சுடர்

பறந்து கொண்டிருக்கும் கழுகு

அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா

மதுரை மாநகர வெளியில் (அறிந்ததும் அறியாததும்)

அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Mahan Nerukkamum Nerudalgalum

கடித இலக்கியம் - Kaditha Ilakkiyam

உங்களைக் குறை கூறுகிறார்களா?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊசிகள்

ஜமீலா - Jameela

பாலற்ற பெண்பால் (பெண்பால் நபும்சகம்)

வற்றாத ஊற்றுக்கள் - Vatraatha Ootrugal

உயிர்காக்கும் சித்த மருத்துவம் - Uyirkaakum Sitha maruthuvam

கடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - Kadaisi Natkalil Puthumaipithan

திருக்குறள் உவமைகள்

தந்தையும் மகனும் - Thanthaiyum Makanum

Numbers

Plays for Children

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91