இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள்

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சிவசங்கரி (Sivasankari)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 696
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.700
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 3) மேற்கிந்திய மொழிகள் இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 1) தென்னிந்திய மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' எனும் இந்த ‘தவத்தில்' பதினாறு வருடங்கள் சிவசங்கரி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

    இந்தியர்களை இதர இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரது இலக்கிய மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்வதன் மூலமாக அவர்களை ஒருங்கிணைக்க முனைவதே அவரது மாபெரும் இம்முயற்சியின் நோக்கம். இதற்காக அவர், நாட்டின் பல பகுதிகளுக்குப் பிரயாணம் செய்திருக்கிறார். பல்வேறு கலை, கலாச்சாரப் பின்னணிகளைப்பற்றி அறிய முயன்றிருக்கிறார். அந்தந்தப் பிராந்திய மொழிகளின் இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து விவரங்களைச் சேகரித்திருக்கிறார். ஒவ்வொரு மொழியிலும் பல முன்னணி எழுத்தாளர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். வெவ்வேறு மொழி இலக்கியப் படைப்புக்களிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதோடு, அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் இத்தொகுப்புகளில் இணைத்திருக்கிறார்.

    அவர் சந்தித்துள்ள படைப்பாளிகள் அனைவருமே தாங்கள் இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்பவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் தேசத்தில் இன்று நிலவும் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கும் ஒற்றுமையை, அவரது பயணக்கட்டுரைகள், பேட்டிகள், மொழிபெயர்த்துள்ள ஆய்வுக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. ஏழ்மை, அறியாமை, சாதி வர்க்க ஆண்/பெண் பால் பேதங்கள், நவீனத்துவம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், மதமாச்சர்யங்களின் எழுச்சி, கொள்கைவெறி, மூடநம்பிக்கை மற்றும் பொறுமையின்மை, சட்டமீறல், வன்முறை மற்றும் காந்திய மதிப்புகள் போன்றவற்றின் சீரழிவைக் குறித்த விழிப்புணர்வை முடிந்தவரையில் உண்டாக்கி, மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி, வலிமையான இந்தியாவை உருவாக்க எழுத்தாளர்களால் இயலும் என்பது சிவசங்கரியின் நம்பிக்கை.

    இம்முதல் தொகுப்பில், 27 எழுத்தாளர்களது பேட்டிகளும் அவர்களின் படைப்புக்களும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பேட்டியும் ஒரு சிறந்த இலக்கியவாதியின் ஆழ்ந்த பார்வை, சிந்தனைகளை வெளிப்படுத்துவதோடு, ஒவ்வொரு படைப்பும் மொழிபெயர்ப்பில் சிதைந்துவிடாத ரத்தினமாகவும் திகழ்கின்றன.

  • இந்த நூல் இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள், சிவசங்கரி அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள், சிவசங்கரி, Sivasankari, Ilakiyam, இலக்கியம் , Sivasankari Ilakiyam,சிவசங்கரி இலக்கியம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Sivasankari books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவசங்கரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - VII)

சில அனுபவங்கள் சில மனிதர்கள்

Bridges

Tyagu

ஆஹா அலாஸ்கா!

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 4) வடக்கிந்திய மொழிகள்

மெள்ள மெள்ள

புதுப்புது அனுபவங்கள் (பாகம் - 3)

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 3) மேற்கிந்திய மொழிகள்

Deception

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


நல்வழி நறுந்தொகை - Nalvazhi Narunthogai

தமிழிலக்கியச் செல்வம் தொகுதி 1

பீர்முகம்மது படைப்புகள்

நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும் - Pavananthi Munivar Iytarriya Nannul Eluttathikaram Kaantikaiyuraiyum Vilakkamum

அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்

மணிமேகலை மூலமும் உரையும் - Manimekalai Mulamum Uraiyum

எளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2

பரதக் கலைக்களஞ்சியம் - BHARATHAK KALAIKALANCHIYAM

மீராவின் வாழ்வும் இலக்கியமும் - Meeravin Vaazhvum Ilakkiyamum

பழந்தமிழ் இலக்கியங்கள் - Pazhanthamil Ilakkiangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருட்செல்வரின் காந்தியச் சிந்தனைகள் - Arutselvarin gandhiya sinthanaikal

குலோத்துங்கப் பண்ணையில் கொய்த கதிர்கள்

முயற்சி உடையார் வளர்ச்சி அடைவார்

திரை இசைப் பாடல்கள்

சு. போசுவின் சிறுகதைகள்

கறைபடிந்த கரங்கள்

ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் பொன்மொழிகள்

இனிய இதயம்

திருமறைக்காட்டுத் திருமகன்

ஒரு வெள்ளிக்கிழமையில்....

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91