கலித்தொகை: ஓர் எளிய அறிமுகம்

கலித்தொகை: ஓர் எளிய அறிமுகம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: விஜயானந்தலட்சுமி (Vijayanandalakshmi)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789395442060
Pages : 270
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.270
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மொழிபெயர்ப்பியல்: பயணங்கள் பரிமாணங்கள் எப்பிறப்பில் காண்போம் இனி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஜயானந்தலட்சுமி கலித்தொகையை மீண்டும் மீண்டும் ஆழமாகக் கற்றிருக்கிறார்; கடுமையாக உழைத்திருக்கிறார்; சொல்லுக்குச் சொல் சுவைத்திருக்கிறார்; அதைச் சுவையாகவும் சொல்லியிருக்கிறார். ‘பழைய தமிழ் நூல்கள் எளிதில் புரிவதில்லை. எனவே அவற்றின் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை’ என்ற திடமான முடிவோடு இருப்பவர்களை நாம் விட்டுவிடலாம். தாம் படித்த படிப்பும் பணியாற்றும் துறையும் வேறுவேறாயினும் தமிழின் சுவை தேர்ந்து மகிழ்வோர் உண்டு. நாள் செல நாள் செல மகிழம் பூவாய் மணக்கும் பழைய தமிழ் இலக்கியங்களில் மனம் பறிகொடுத்து நிற்போர் உண்டு. அத்தகைய சுவைஞர்களுக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகளுக்கு இந்நூலை நான் பரிந்துரைக்கிறேன். - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

  • இந்த நூல் கலித்தொகை: ஓர் எளிய அறிமுகம், விஜயானந்தலட்சுமி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலித்தொகை: ஓர் எளிய அறிமுகம், விஜயானந்தலட்சுமி, Vijayanandalakshmi, Ilakiyam, இலக்கியம் , Vijayanandalakshmi Ilakiyam,விஜயானந்தலட்சுமி இலக்கியம்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Vijayanandalakshmi books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (விஜயானந்தலட்சுமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடன்பாட்டு வெயில்

தேனி (மகரந்தக் கருவூலம் தேடி)

நிழல் மயக்கம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

கம்பன் கவியமுதம்

இனிக்கும் இலக்கணம் - Inikkum ilakkanam

திருக்குறள் பழைய உரை.4 அறத்துப்பால்

கம்பனில் நயன நாடகம்

சித்தர் இலக்கிய உரைநடை

பாரதியாரின் குயில் பாட்டு மூலமும் உரையும்

வாழும் முறைமையடி பாப்பா

முடிவில்லா உரையாடல் - Mudivilla Uraiyadal

தமிழ்விடு தூது மூலமும் உரையும் - Tamilvidu Thoothu Moolamum Uraiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னொரு கேலிச் சித்திரம் - Innoru Keli Sithiram

வெற்றி பின்தொடர

வண்ணதாசன் கதைகள்

குகை மனிதனும் கோடி ரூபாயும் - Gugai Manithanum Kodi Rubayum

மத்தவிலாசப் பிரகசனம்

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்

ம.பொ.சி.யின் தமிழன் குரல் படைப்பிலக்கியம்

குறுந்தொகை பாகம் 2

தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)

பாரதி ஓர் அத்வைதியே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91