பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அலெக்ஸ் எம். தாமஸ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231703
Pages : 343
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை நான் கண்ட எழுத்தாளர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரியல் பொருளாதாரம் என்பது நாடுகளின் பொருளாதார அமைப்பு, செயல்பாடுகள், முடிவெடுப்புகள், போக்குகள் ஆகியன குறித்த இயலாகும். சாமானிய மக்களால் பெருமளவுக்குப் புரிந்துகொள்ள இயலாத பொருளாதாரப் போக்குகளே அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்போக்குகளின் திசையைப் புரிந்துகொள்வது வாழ்க்கை நிலையை கவனத்துடன் பரிசீலிக்கும் அனைவருக்கும் அவசியமானது. அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர், ஆய்வாளர்கள், பொருளாதார மாணவர்களுக்கு மட்டுமல்ல, குடிமக்களுக்கும் இது அவசியமாகும். அன்றாட வாழ்வில் வாழ்க்கைப் பொருளாதாரத்தைத் திட்டமிடுவதற்கும் நிகழ்வாழ்வின் பொருளாதாரச் சீரமைப்புக்கும் நாட்டின் பேரியல் பொருளாதார முடிவுகளை விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதாகும். அப்படி விளங்கிக்கொள்வது என்பது பேரியல் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் நிகழ முடியும். பேரியல் பொருளாதாரத்தில் காலந்தோறும் உருவாகிவரும் அடிப்படைக் கோட்பாடுகளைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி அதன் வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி/வீழ்ச்சி, நடைமுறைகள், செயல்பாடுகள், செல்திசைப் போக்குகள் ஆகியவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் பொருளாதாரத்தைப் புரியவைப்பதற்குப் பெரிதும் பயன்படக்கூடிய இந்த நூல், தமிழில் அரிதாகப் பயன்படுத்தப்படும் பொருளாதாரக் கலைச்சொற்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு வருவதற்கும் உதவக்கூடும்.

  • இந்த நூல் பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம், அலெக்ஸ் எம். தாமஸ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம், அலெக்ஸ் எம். தாமஸ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,அலெக்ஸ் எம். தாமஸ் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மைக்கேல் கேரிதர்ஸ் (புத்தர் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

கம்பன் திருவுள்ளம் (old book rare)

கூலித் தமிழ்

மதமா? அரசியலா?

இது முத்துலிங்கத்தின் நேரம்

ஒரு எதிர் கேள்வியின் தத்துவம்

கலகம் காதல் இசை - Kalakam Kathal Isai

மனிதம் வளர்ப்போம்

அண்ணா என்னும் அன்பு உள்ளம் (கட்டுரைகள்) - Anna Ennum Anbu Ullam (Katturaigal)

வாக்காளனாகிய நான்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கருக்கு - Karukku

பெருநிலம் - Perunilam (Poetry)

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai

கவிதை நயம்

இன்று

நீர் விளையாட்டு - Neer Vilaiyattu

வன்முறை வாழ்க்கை - Vanmurai Vazkkai

வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005

பாதயாத்திரை - Pathayaththirai

காற்றின் நிழல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91