ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை

ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பெருமாள் முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231505
Pages : 150
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எங்கேயும் எப்போதும் (எஸ்.பி.பி. நிலைவலைகள்) பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் வட்டார நாவல் இலக்கியத்தின் முன்னோடி ஆர். ஷண்முகசுந்தரம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். கொங்கு வட்டார மொழியும் வாழ்வும் அவர் படைப்புகளில் துலங்கி நிற்கின்றன. 1942இல் வெளியான நாகம்மாள் நாவலை இந்திய வட்டார இலக்கியத்தின் முன்னோடி என்று க.நா.சு. சொல்கிறார். ஆர். ஷண்முகசுந்தரம் மணிக்கொடி இதழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிப் பிறகு நாவலாசிரியராக உருவானார். இந்தி வழியாக வங்க மொழி நாவல்கள் பலவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அவரது மொத்தப் படைப்புகளைப் பற்றிய அறிமுகமாகவும் விமர்சனமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. முன்னோடிப் படைப்பாளர் ஒருவரது படைப்புகளை அணுகும் முறைக்குச் சான்றாக இந்நூல் விளங்குகிறது. சுயபார்வை, விமர்சன மொழி, எளியநடை, வாசிப்புத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இனிய படைப்புப் பயணமாக விளங்கும் நூல் இது.

  • இந்த நூல் ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை, பெருமாள் முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை, பெருமாள் முருகன், Perumal Murugan, Katuraigal, கட்டுரைகள் , Perumal Murugan Katuraigal,பெருமாள் முருகன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumal Murugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பெருமாள் முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொங்குச் சிறுகதைகள் - Kongu Sirukadhaigal

கெட்ட வார்த்தை பேசுவோம் - Ketta Vaarthai Pesuvoam

கருவளையும் கையும் கு.ப.ரா. கவிதைகள்

மயிர்தான் பிரச்சினையா?

அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?

கவிதை மாமருந்து - நவீன கவிதை நயம்

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

ஆலவாயன்

அர்த்தநாரி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 23

The Glory of Nagarathar

பக்தி உணர்வூட்டும் இலங்கை, தமிழக இசைக் கதாபிரசங்க கலை

நம்மை மகிழ்வித்த கலைஞர்கள்

களிநயம்

எண்ணியம்

நினைவின் நீள்தடம்

பல்லி ஓர் அறிவியல் பார்வை

தமிழ்க் கதைப்பாடல்கள்

நாமிருக்கும் நாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


படைப்புக்கலை

திருவாழி

சாய்வு நாற்காலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Saivu Naarkali (Novel)

திரைக்குப் பின் (திரைப்படங்கள் திரை ஆளுமைகள்)

ராணியுடன் ஒரு தேனீர் விருந்து - Raniyudan Oru Theneer Virundhu (Short Stories)

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

எஸ். புல்லட்

தெருவென்று எதனைச் சொல்வீர்

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை

மண் அளக்கும் சொல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91