கொங்குநாடும் சமணமும்

கொங்குநாடும் சமணமும்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: செ. இராசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123432427
Pages : 304
பதிப்பு : 3
Published Year : 2022
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ப.க. பொன்னுசாமியின் படைப்புலகம் மீண்டும் ஓர் குருக்ஷேத்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ப் பண்பாட்டில் ஆழ வேர்விட்டுச் செழித்த சமயங்களில் ஒன்று சமணம். சமணம் பற்றிய நுண்ணாய்வுகள் நம் சொந்த பண்பாட்டை விளங்கிக் கொள்வதற்கு அடிப்படைகளாக அமைபவை. இந்த வகையில் சமணம் பற்றி மூலாதாரமான பல்வகைச் சான்றுகளை ஒருங்குதிரட்டி ஆழமும் விரிவும் கொண்ட நுண் ஆய்வாக இந்நூல் விளங்குகிறது. புலவர் செ. இராசு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல், தொல்லியல் துறையில் பேராசிரியராக, துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; இப்போது ஈரோட்டில் வசித்து வருகிறார். தமிழ் வரலாற்றுக்குத் தேவையான கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் முதலான மூலாதாரச் சான்றுகளை நுணுக்கமும் விளக்கமும் கொண்ட பதிப்புகளாக வெளியிட்டவர். இப்போது கொங்கு வட்டார இலக்கியமான அண்ணன்மார் சாமி கதைப்பாடலுக்குச் செம்பதிப்பை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

  • இந்த நூல் கொங்குநாடும் சமணமும், செ. இராசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கொங்குநாடும் சமணமும், செ. இராசு, , Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Aaivuk Katturaigal,செ. இராசு ஆய்வுக் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (செ. இராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொங்கு மண்டல சதகங்கள்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விமர்சனப் புயல் க.நா.சு

சுவாசிக்கும் பூக்கள்

திருக்குறளும் மனுநெறித் திருநூலும் - Thirukuralum Manuneri Thirunoolum

கி.ரா. என்னும் மானுடம்

விமர்சகர்கள் படைப்பாளர்கள்

சைவமும் தமிழும்

அறிவுப் பசிக்கு அருமையான சிந்தனைகள்

தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் - மீள்வாசிப்பு

விவிலியக் கண்ணோட்டத்தில் தமிழகச் சித்தர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கிய விருந்து (சங்க இலக்கியக் கட்டுரைகள்)

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vaazhkai Oru Poonthottam

தசரதன்

பரதகண்ட புராதனம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம் - Baradakanda Purana Vedangal, Idhigasangal, Puranangal Patriya Vimarsanam

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

புதிய தரிசனங்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Alphabets - அல்பாபெட்ஸ்

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

சிலாவம்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91