சாந்தா'ஸ் சமையல் - Shantha's Samayal

Shantha's Samayal - சாந்தா'ஸ் சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சாந்தா ஜெயராஜ் (Shantha Jeyaraj)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762709
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
தலாய் லாமா சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய நவநாகரிக நங்கையரில் பலர் ‘சமையல் என்றாலே சங்கடமான சங்கதி’ என்று வெகு தூரம் ஓடுகிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதையே கலையார்வத்துடன் கற்றுக்கொண்டு, சமைத்து அனைவரையும் அசத்தவும் செய்கிறார்கள். வெவ்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வேலைபார்க்கும் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் சமைத்துச் சாப்பிடுவதே உடலுக்கு உகந்தது. பர்ஸையும் உடலையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நாமே சமைத்துவிடுவதுதான். கண்டதைப் போட்டு வெந்ததைத் திண்பதைவிட, முறையாகக் கற்று கச்சிதமாக சமைத்து உண்பதும் உபசரிப்பதும், மற்றவரையும் மகிழ்வித்து நாமும் மகிழ வழிவகுக்கும். சமையல் கலையின் அரிச்சுவடிகூட தெரியாதவர்களும், அற்புதமான சமையல் வகைகளை இந்த நூலின் உதவியோடு கற்றுக் கொள்ளலாம். எல்லா சமையல் நூல்களையும் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான முயற்சியாக, உணவின் தன்மையையும் அவற்றால் உடலுக்கு உண்டாகும் பயன்களையும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகளையும் விரிவாக விளக்கி ஆரோக்கியத்துக்கு வழி காட்டியுள்ளார் நூலாசிரியர் சாந்தா ஜெயராஜ். நாவில் நீரூரவைக்கும் வண்ணமயமான புகைப்படங்களோடு, உணவு சமைக்கும் முறைகளையும், உணவு வகைகளை வகைப்படுத்தியும் கொடுத்திருப்பதோடு, சமையலறை பராமரிப்பு மற்றும் அங்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களையும் இந்த நூலில் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது இளம் தலைமுறையினருக்கு மிகவும் பயன்படும்.

  • This book Shantha's Samayal is written by Shantha Jeyaraj and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சாந்தா'ஸ் சமையல், சாந்தா ஜெயராஜ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shantha's Samayal, சாந்தா'ஸ் சமையல், சாந்தா ஜெயராஜ், Shantha Jeyaraj, Samayal, சமையல் , Shantha Jeyaraj Samayal,சாந்தா ஜெயராஜ் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Shantha Jeyaraj books, buy Vikatan Prasuram books online, buy Shantha's Samayal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

மீன் சமையல் - Meen Samaiyal

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

டயட் சமையல் - Diet Samayal

முட்டை சமையல் - Muttai Samaiyal

கர்நாடகா சமையல் - Karnataka Samaiyal

வடை, பஜ்ஜி, போண்டா - Vadai Bajji Ponda

சாந்தா'ஸ் கேக்ஸ் - Santha's Cakes

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

ஆசிரியரின் (சாந்தா ஜெயராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாந்தா'ஸ் கேக்ஸ் - Santha's Cakes

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


மூலிகைச் சமையல் - Mooligai Samaiyal

சாப்பாட்டுப் புராணம்

40 வயதானவர்களுக்கு ஆரோக்கியச் சமையல் - 40 Vayathaanavargalukku Aarokya Samayal

சுவையான சமையல் வகைகள்

சூப்பர் மட்டன் சமையல்

ஆரோக்கியத்துடன் வாழ சிறுதானிய பாரம்பரிய உணவு வகைகள்

ஆந்திரா அசைவ சமையல் - Andhra Asaiva Samaiyal

ஐஸ்க்ரீம்கள், இனிப்புகள், புட்டிங்குகள்

சுவைமிக்க அசைவ சமையல் வகைகள்

100 வருடங்களுக்கு முந்தைய நூதன சமையல் குறிப்புகள் - 100 Varudangalukku Mundhaiya Noodhana Samaiyal Kurippugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

வயல்வெளிப் பள்ளி - Vayalveli Palli

சாந்தா'ஸ் கேக்ஸ் - Santha's Cakes

காசு மேல காசு - Kasu mela kasu

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1)

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - Manasae Relax Please 5G

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91