தலாய் லாமா - Thalai Laama

Thalai Laama - தலாய் லாமா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. முருகானந்தம் (P.Muruganandham)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762693
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சீனா, சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் சாந்தா'ஸ் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சீனா, ஆரம்பத்தில் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியபோது, அது யதார்த்தத்துக்கு இணைந்து வராது என்பதை எப்போதோ கண்டுகொண்டது. ஆனாலும், ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற வீம்பில் அண்டை நாடுகளான இந்தியா, திபெத் முதலிய நாடுகளை சீண்டிப் பார்க்கும் வழக்கம் சீனாவுக்கு உண்டு. இப்படிதான், 1950_களில் திபெத்தை ஆக்கிரமித்துக்கொண்டது சீனா. மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டால் உலக நாடுகள் தன் மீது பாயும் என்று கருதி, திட்டம்போட்டு உள்நாட்டுக் கலகத்தை விளைவித்தது. இதன் காரணமாகவே, திபெத் மக்களுக்கு விடுதலை உணர்வு பொங்கி எழுந்தது. திபெத் நாட்டு மதத் தலைவரும், அரசுத் தலைவருமான இன்றைய தலாய் லாமா அகிம்சை வழியில் போராட ஆரம்பித்தார். சிறுவயதிலேயே அவருக்கு அரசியல் பொறுப்பையும் சுமக்க வேண்டிய நிலை; சீனாவை எதிர்க்கவேண்டிய நிர்பந்தம். எனவே, நாடுவிட்டு ஓடிவந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். உலக நாடுகளின் கவனம் தலாய் லாமாவின் மீது திரும்பியது. சீனா எப்படி திபெத்தை ஆக்கிரமித்தது, தலாய் லாமாக்களை திபெத் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது, தற்போதைய தலாய் லாமா எவ்வாறு மதத் தலைவர் பீடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் எப்படி மதத் தலைவராக வளர்க்கப்பட்டார்... என்பது போன்ற விஷயங்களை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பா.முருகானந்தம். படித்துப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம்!

  • This book Thalai Laama is written by P.Muruganandham and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தலாய் லாமா, பா. முருகானந்தம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thalai Laama, தலாய் லாமா, பா. முருகானந்தம், P.Muruganandham, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , P.Muruganandham Valkkai Varalaru,பா. முருகானந்தம் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Muruganandham books, buy Vikatan Prasuram books online, buy Thalai Laama tamil book.

ஆசிரியரின் (பா. முருகானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

அச்சுவெல்லம்

தண்டி யாத்திரை - Thandi Yathirai

காந்தியை சுட்ட பின்...

நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Jesus Christ

அன்னை இந்திரா காந்தி

புரட்சியாளர் பெரியார்

தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வும் கலையும்

திருப்பூர் குமரன்

மாமனிதர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்

ஈராக் சிங்கம் சதாம் உசேன்

மர்லின் மன்றோ

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் - Charlie Chaplin Oru Dharisanam

ஆசான்களின் ஆசான் டி.டி. கோசாம்பி வாழ்வும் பிழிவும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

ஆண்பால் பெண்பால் அன்பால்

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

தில்லானா மோகனாம்பாள் (மூன்று தொகுதிகள்)

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91