டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

Teen Age Kelvikal  Nibunarhalin Pathilgal - டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762662
Pages : 255
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆலோசனைகள், உளவியல், வழிகாட்டி, முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 மகாபாரத முத்துக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக இருப்பதற்கும் இன்னல்கள் நிறைந்தவையாக அமைவதற்கும் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள்தான் காரணம். டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது சில சந்தேகங்கள் சங்கடங்கள் எழும். அந்த நேரத்தில் என்ன செய்வது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படிக் கேட்பதனால் தரம் தாழ்ந்துவிடுவோமோ, நம்மைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற ஒரு எண்ணமும் கூடவே எழுவது சகஜம்தான். இப்படி சங்கோஜப்படும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஆனந்த விகடன் இதழ்களில் ‘டீன் கொஸ்டீன்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி_பதில் பகுதி. இந்த நூலில், இளைஞர்களின் மனதில் எழும் கல்வி, உளவியல், உடற்கூறு, சட்டம் ஒழுங்கு என பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களே வழங்கிய ஆலோசனைகள், இளம் பருவத்தினருக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் உதவக்கூடியவை. பெரியவர்கள் பதின் பருவத்தைக் கடந்தவர்களாக இருந்தாலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப தன் பிள்ளைகளின் மன நிலையைத் தாமாகவே புரிந்துகொண்டு அவர்களை வழி நடத்தவும், வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுக்கவும் உதவும் இந்த நூல் ஒரு ‘டீன் ஏஜ் டிக்ஷ‌னரி!

  • This book Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal is written by Vikatan Prasuram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal, டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள், விகடன் பிரசுரம், Vikatan Prasuram, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Vikatan Prasuram Kelvi-Pathilgal,விகடன் பிரசுரம் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Prasuram books, buy Vikatan Prasuram books online, buy Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

விகடன் இயர் புக் 2022 - Vikatan year book 2022

டயலாக் - Dialogue

ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


மயிலு

பறை - Parai

உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil

சூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் 25

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

கனலி நேர்காணல்கள்

விரிவும் ஆழமும் தேடி

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை

சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கரிகால் சோழன் - Karigala Cholan

பெரியார் - Periyaar

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

விகடன் இயர் புக் 2018 - Vikatan year book 2018

போஜராஜன் - Poja Rajan

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

When Where Why & How of Jyothisha Saasthram

டீன் ஏஜ் - Teen Age

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91