விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மா. கோமகன் (M.Komagan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 93
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொல்காப்பியம் - பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) தண்டவாளம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ள நீதிநூல்களில் விவேக சிந்தாமணியும் ஒன்று. இந்நூல் எழுதியவர் யாரென அறியப்படவில்லை. இந்நூலின் 135 பாடல்களில் கூறப்பட்டுள்ள நீதிகள் நடைமுறை உண்மைகள்; வாழ்வியல் அறங்கள். விவேகம் என்பதற்கு பகுத்தறிவு என்றும் பாயிரம் என்றும் பொருள். சிந்தாமணி என்றால் வேண்டுவன எல்லாம் தரும் தெய்வீக மணி எனப் பொருள் பெறும். இக்காலத்தில் பல தமிழ் இலக்கிய நூல்கள் வழக்கொழிந்து போய்விட்டன. அதேபோல இந்நூலும் வழக்கொழிந்து போய்விட்டது. எனக்குக் கிடைத்த விவேக சிந்தாமணியின் பழைய பிரதி ஒன்றினை ஆதாரமாகக் கொண்டு எல்லோரும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் உரை எழுதியுள்ளேன். மா.கோமகன்

  • இந்த நூல் விவேக சிந்தாமணி, மா. கோமகன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விவேக சிந்தாமணி, மா. கோமகன், M.Komagan, Ilakiyam, இலக்கியம் , M.Komagan Ilakiyam,மா. கோமகன் இலக்கியம்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy M.Komagan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மா. கோமகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)

தொல்காப்பியம் - பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்)

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள்

முமூ

திருக்குறள் சிந்தனை பொருட்பால் இரண்டாம் பகுதி

திருக்குறள் சிந்தடிச் செல்வம் - Thirukkural Sindathi Selvam

அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி - Andhamaanil Thamizh Ilakkiya Valarchchi

பதிப்புரை இலக்கியம் (தொகுதி .2)

டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை உத்திகள் - Dr. Kalaingnar Avargalin Thirukkural Urai Uththigal

அகநானூறு மணிமிடை பவளம் - AGANANOORU MANIMIDAIPAVALAM

நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் - KalingathuBharani Moolamum Uraiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செங்கல்லும் ஆசாரியும்

கம்பன் கலை

குகை மனிதனும் கோடி ரூபாயும் - Gugai Manithanum Kodi Rubayum

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - Ithannai Naalai Engirunthai

தமிழ் நாடக ஆற்றுகைக் கூறுகளின் வரலாறு

கால்புழுதி

நளினி

மாயவரம் - சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்

பிராயச்சித்தம் - Prayachchitham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91