தொ. பரமசிவன் நேர்காணல்கள்

தொ. பரமசிவன் நேர்காணல்கள்

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: தொ. பரமசிவன் (Tho. Paramasivan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9788194966050
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தெய்வங்களும் சமூக மரபுகளும் மரேய் எனும் குடியானவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறிஞர் தொ.பரமசிவனின் ‘அழகர் கோயில்' தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் தாக்கம் உணரப்பட்டது.

    கல்விப்புலக் கோட்பாடுகளின் குறுக்கமற்ற உரையாடல் மரபிலான ஒரு முறையியலையும் திராவிடவியப் பார்வையையும் தமக்கென mi(g) வகுத்துக்கொண்டவர் தொ.ப. அம்முறையும் பார்வையும் கொண்டு சங்க காலத்திற்கு முந்திய சமூகத்திலிருந்து சமகால அரசியல்வரை அவரால் விளக்க முடியும்; விளக்கினார். அவரது 'அறியப்படாத தமிழக'த்தின் மூலமே அவர் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அறியப்பட்ட 910 degrees * (6b) . அவரை மேலும் அறிந்துகொள்ளவும் அவ்வப்போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள்தாம் இந்த நேர்காணல்கள் நாட்டார் தெய்வங்கள் x 'பெருந்' தெய்வங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், பண்பாடு இழையோடும் அன்றாட நடைமுறைகள், கலை, இலக்கியம், கல்வி, சாதியம், திராவிடக் கருத்தியல், ஆளுமைகள் என அனைத்தையும் பற்றிய பார்வைகள் இயல்பான உரையாடலில் சுவையாக வெளிப்படுவதை இந்நேர்காணல்களில் அனுபவிக்கலாம்.

  • இந்த நூல் தொ. பரமசிவன் நேர்காணல்கள், தொ. பரமசிவன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொ. பரமசிவன் நேர்காணல்கள், தொ. பரமசிவன், Tho. Paramasivan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Tho. Paramasivan Kelvi-Pathilgal,தொ. பரமசிவன் கேள்வி-பதில்கள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Tho. Paramasivan books, buy Natrinai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தொ. பரமசிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாள் மலர்கள்

பண்பாட்டு அசைவுகள்

பண்பாட்டு அசைவுகள்

பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்

தெய்வங்களும் சமூக மரபுகளும் - Theivangalum Samuga Marapugalum

நான் இந்துவல்ல நீங்கள்...?

சமயங்களின் அரசியல்

அறியப்படாத தமிழகம்

இந்து தேசியம்

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


Golden Quotations

General Knowledge Quiz

யுத்த தூஷணம்

மகாத்மா காந்தி கேள்வி. பதில்கள்

பேசிக்கடந்த தூரம் - Pesikadantha Thuram

ப்ரைம் டைம் வினாடி வினா 4 - Prime Time Vinaadi Vinaa 4

மனந்திறக்கிறார் மானமிகு ஆசிரியர்

அர்த்தமின்மையின் அழகும் அர்த்தங்களின் மெய்ம்மையும் - Arttaminmaiyin Alakum Arthankalin Meaimmaiyum

பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள்

கடவுளும் கவிஞனும் பிசாசும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செஹ்மத் அழைக்கிறாள்

இரட்டையர் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

மகாபாரதம் - Mahabharatam

கனவுகளுடன் பகடையாடுபவர் - Kanavugaludan Pagadaiyaadubavar

தபால்காரர் பெண்டாட்டி - Dabaalkarar Pondaatti

அழகர் கோயில்

இந்து தேசியம்

அழகர்சாமியின் குதிரை

தேநீர் மேசை - Theneer Mesai

பனிமனிதன் - Panimanithan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91