தேடலும் தெளிதலும்

தேடலும் தெளிதலும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரா. சத்தியமூர்த்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123441795
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பழந்தமிழ் நூல்களில் வினைவழிப் பெயர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி படைப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூலாசிரியர் முனைவர் இரா.சத்தியமூர்த்தி காரைக்குடியிலுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்விச் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். கிருஷ்ணமூர்த்தியின் மீது அதிகமான ஈடுபாடு உடையவர் மட்டுமல்ல, அவரை நன்கு புரிந்து கொண்டிருப்பவர்களில் சத்தியமூர்த்தி மூன் வரிசையில் இருப்பவர் என்று கூறலாம்.
    இந்நூலின் தொடக்கத்தில் புத்தரைப் பற்றி விரிவாக விவரிக்கிறார்; புத்தரின் மறு அவதாரம் ஜே.கே. என்று நம்பிக் கொண்டிருப்பவர் பலர் என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது. சித்தர்கள் பலரை முன் இருத்துகிறார்; சித்தர்களின் சித்தர் ஜே.கே. என்று சொல்லாமல் சொல்கிறார். குறட்பாக்கள் பலவற்றை எடுத்துக்காட்டுகிறார்; ஜே.கே.யின் போதனைகள் சிலவற்றுக்கும்
    திருக்குறள் காண்பிக்கும் அறநெறிகள் சிலவற்றுக்கும் ஒற்றுமை உள்ளது என்பதைக் காண்பிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்,

  • இந்த நூல் தேடலும் தெளிதலும், இரா. சத்தியமூர்த்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேடலும் தெளிதலும், இரா. சத்தியமூர்த்தி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இரா. சத்தியமூர்த்தி கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காலம் போற்றுக கடமையாற்றுக

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா - Puratcit Talaivar Em.Ji.Aarin Saksas parmula

அதிவீரராம பாண்டியன் நூல்கள் - Adhiveeraraama Pandiyan Noolgal

மண்ணுரிமை (முதல் பாகம்)

சிறகுக்குள் வானம்

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள் - Bhagatsingh-Kadithangal-Katuraigal

சமூகம் வலைத்தளம் பெண்

கதை சொல்லி (காலாண்டிதழ் - இதழ் 32)

பாரதிபுரத்தில்

சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு (ஐந்திணை மலர்களும் மரபுகளும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதி பற்றி ஜீவா - Bharathi Patri Jeeva

அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - Refrigeration and Airconditioning Mechanism

கணித வரலாறு - Kanitha Varalaaru

எம்.பி.டி. ஆச்சாரியாவின் வாழ்வும் காலமும்

தெரியப்படாத திண்டுக்கல்

வேறிடம்

நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை - ஆஸ்த்மா (காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள்)

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

இறையன்புவின் சிந்தனை வானம் - Iraiyanbuvin Sinthanai Vaanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91