உண்மையாக நிலவும் தேசியங்கள்

உண்மையாக நிலவும் தேசியங்கள்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: எரிக்கா பென்னெர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காம்ரேட் தோழர் இயங்கியலும் வரலாறும் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த மூன்று நூற்றாண்டுகளில் உலக நாடுகளில் நிலவிய, பெருமளவில் செல்வாக்கும் பெற்ற தேசியவாத அரசியல் இயக்கங்களைக் கோட்பாட்டு நோக்கில் விரித்துக் கூறுவது இந்நூலாகும். கூடுதலாக வரலாற்றில் நிலவிய தேசியவாதங்களை மார்க்சிய நோக்கில் இந்நூல் எடுத்துப்பேசுகிறது. வர்க்க அரசியலின் தந்தையரான மார்க்கம் ஏங்கெல்கம் தேசியவாதம் எனும் கோட்பாடு பற்றி அதிகம் போவில்லை என்ற ஒரு கருத்து பொதுவாக நிம் அதனை மறுத்து தேசியவாதம் குறித்த மார்க்ஸ், ஏங்கெல்சின் நுட்பமான நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவது இந்நூலின் நோக்கம் னை நூலாசிரியர் தெளிவு, படுத்துகிறார். மார்க்ஸ், கென் நுட்பமான கருத்துக்கள் தேசிய அடையாளங்கள். அவற்றின் வகைகள், அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்த இன்றைய சிக்கல்களுக்கும் தெளிவுகளை வழங்குபவை என விவாதிக்கின்றன. சனநாயக தேசியம், ஆதிக்க தேசியம். இலைமயவாத தேசியம் ஆகிய மூன்று தேசியவாதங்கள் வரலாற்றில் வழங்கி வந்துள்ளன என்று நூலாசிரியர் தெரிவிக்கிறார். இவைதவிர காலனிய ஆட்சியின் கீழ் விடுதலைக்காக மக்களைத் திரட்டிய தேசியவாதமும் வரலாற்றில் உருவானதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ஒவ்வொரு தேசியவாதத்திற்கும் ஒரு “சுதந்திரமான அரசியல் ஆற்றல்" உள்ளது என்று இந்நூல் கூறுகிறது. நிலவுமைக் காலத்தின் இறுதியில் பல துண்டுகளாகச் சிதறிக் கிடந்த ஒரு நாட்டின் பிரிவுகளை ஒருமுகப்படுத்தி ஒற்றை அரசை உருவாக்கும் ஆற்றும் தேசியவாதத்திற்கு இருந்தது என்பது இக்கோட்பாட்டின் வலிலம எனலாம். மார்க்கம் ஏங்கெகம் தேசியப் பிரச்சினையைப் பேசுவதற்காகவே முதலாம் அல்லத்தைக் கூட்டினர் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வரையறை செய்தனர். தேசிய விடுதலை சக்திகளின் சனநாயக, புரட்சிகர ஆற்றலைத் திரட்டுவதில் இது முக்கியப் பாத்திரம் ஏற்றது போலந்து அயர்லாந்து நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களில் விவாயிகள் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சம் ஏங்கெல்கம் வலியுத்தினர். கத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பாத்திரத்தை உருவாக்கியதில் தேசிய விடுதலை இயங்கங்கள் பங்கேற்றன. தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டுவினை இந்நூல் ஏற்படுத்துகிறது.

  • இந்த நூல் உண்மையாக நிலவும் தேசியங்கள், எரிக்கா பென்னெர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உண்மையாக நிலவும் தேசியங்கள், எரிக்கா பென்னெர், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,எரிக்கா பென்னெர் மொழிபெயர்ப்பு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


புயல் பறவை

பயங்கர நிமிடங்கள்

கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி - Kavalaiyai Vitozhithu Magilchiyaaga Vazhvathu Eppadi

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி

நிழலின் வடுக்கள்

ஒரு பறவை சில உயிர்கள்

நெருப்பு நிலா - Neruppu Nila

அய்யன்காளி

பேராலயத்தில் படுகொலை

மரணத்தின் கதை: நக்சல் மண்ணில் கனவுகளும் நிராசைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இறை நம்பிக்கை இழந்தவள்

வண்ணங்கள் மாறுவதில்லை

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

ஓ... செகந்திராபாத் - Oh... Secunderabad

காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

சோசலிசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91