மார்க்சை மீட்டெடுத்தல் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 3

மார்க்சை மீட்டெடுத்தல் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 3

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: வெர்னர் போன்ஃபெல்ட் (Werner Bonefeld )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மூடிக் கொள்ளும் உலகத்திற்கு எதிராக - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 4 கோட்பாடும் நடைமுறையும் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "திறந்த நெகிழ்வாளர் மார்க்சியம்" தொகுதி மூன்று 'மார்க்சை மீட்டெடுத்தல்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுகமாக அமைந்துள்ள முதல் கட்டுரையையும் சேர்ந்து ஒன்பது கட்டுரைகள் இந்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. "மார்க்சை மீட்டெடுத்தல்' என்பது மார்க்சியத்தை மீட்டெடுத்தல் என்ற விளக்கம் பலமுறை நூலினுள் சொல்லப்படுகிறது. மார்க்சியத்தை மீட்டெடுத்தல் எனில் என்ன? இரண்டு விதமாக அதனை நூலாசிரியர் விளக்குகிறார். ஒன்று மார்க்சியத்தைச் சுற்றிச் சூழ்ந்துள்ள சமூகவியல் மற்றும் பொருளாதரவியல் மரப்புகளிலிருந்து அதனை மீட்டெடுப்பது ஆகும். அதாவது மார்க்சியத்தை ஆட்கொண்டுள்ள நோக்காட்சித் தத்துவத்திலிருந்து அதனை விடுவிப்பது. இரண்டாவது, மார்ச்சையும் மார்க்சியத்தையும் விடுதலை வழங்கும் தத்துவமாகப் புரிந்து கொள்ளுதல், நேர்க்காட்சித தத்துவங்கள் மார்க்சியத்தின் வீண் சுமைகள் (Dead Weights), வேண்டாத நண்(Faise Friends) என்று விளக்கப்படுகிறது. மார்க்சியத்தை மீட்டெடுப்பதில் அனுபவம் என்ற கருத்தாக்கம் மையமான இடந்தை வகிக்கிறது. (Experience of resistance to dehumanization) அது நேர்க்காட்சி வாத அனுபவம் அல்ல மாறாக, மானுடப் பண்பை இழக்க மறுக்கும் எதிர்ப்பே அனுபவம் எனப்படுகிறது. அனுபவம், மீட்டெடுத்தல் ஆகிய கருத்தூக்கங்களின் உதவியோடு மார்க்சின் ஹெகலிய உரிமைகள் பற்றிய தத்துவம். மார்க்சின் டெமாக்ரிட் எப்பிக்யூர் ஒப்பிடு ஆகிய இரண்டு கட்டுரைகள் இத்தொகுதியில் கூடுதலாக வழங்கப்படுகின்றன.

  • இந்த நூல் மார்க்சை மீட்டெடுத்தல் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 3, வெர்னர் போன்ஃபெல்ட் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மார்க்சை மீட்டெடுத்தல் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 3, வெர்னர் போன்ஃபெல்ட், Werner Bonefeld , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Werner Bonefeld Molipeyarppu,வெர்னர் போன்ஃபெல்ட் மொழிபெயர்ப்பு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Werner Bonefeld books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (வெர்னர் போன்ஃபெல்ட்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூடிக் கொள்ளும் உலகத்திற்கு எதிராக - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 4

கோட்பாடும் நடைமுறையும் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 2

இயங்கியலும் வரலாறும் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 1

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்

நுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi

ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும்

ஒளிச்சேர்க்கை: திரைப்பட ஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்தியின் நிழல் - ஒளிப் பயணம்

யயாதி

புரட்சிகளின் யுகம் (1789-1848)

கர்ஷூ (சிங்களச் சிறுகதைகள்)

குழந்தைப் பருவ நாட்கள்

வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 1

மாபெரும் இரகசியம் - The Greatest Secret

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழில் திணைக் கோட்பாடு

வியப்பூட்டும் விருந்துகள் - Viapootum virunthugal

சமூகமும் இயற்கையும் (சமூகவியல் - புறச்சூழல் பிரச்சினைகள்) - Samugamum Iyarkkaium

கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal

முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள் - Munoar Sonna Naneri Kathaigal

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பெரியார் சமதர்மம் (ஊடறுத்துச் சொல்லப்பெற்ற வரலாறு)

ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை

பாரதியும் ஷெல்லியும் - Bharathiyum Shelliyum

இந்தியச் சமூகத்தில் மதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91