மேற்கத்திய பயங்கரவாதம் குறித்து...

மேற்கத்திய பயங்கரவாதம் குறித்து...

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: நோம் சோம்ஸ்கி, அந்த்ரேய் வில்ட்செக்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வர்க்கம், இனம், மார்க்சியம் மூலதனத்தின் யுகம் (1848-1875)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த 40 ஆண்டுகளில் அதிகம் பேசப்படும் ‘பயங்கரவாதம்’ எனும் கருத்தாக்கம் இந்நூலின் உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. 80களுக்குப்பிறகு சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பிறகு மேற்கு நாடுகள் உலக அரசியலை மறு கட்டமைப்பிக்கு உள்ளாக்கின. ‘உலகமயமாக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் ஒன்று உருவாக்கப்பட்டது. மேற்கத்திய முதலாளியத்தின் சுதந்திரப் பொருளாதாரத்தின் கீழ் ஆட்படாத மூன்றாம் உலக நாடுகளை சோவியத் சரிவுக்குப் பிறகு தமது செல்வாக்கினுள் ஆட்படுத்துவதே உலகமயமக்குதல் என்பதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தேசிய விடுதலையை ஈட்டிய நாடுகளை சோவியத் செல்வாக்கிலிருந்து முழுதும் விடுவித்தலே உலகமயமாக்கம். உலகமயமாக்கத்திற்குத் துணையாக உருவாக்கப்பட்ட முதலாளியத்தின் ராணுவக் கொள்கையே பயங்கரவாதம். அதாவது உலகமயமாக்கலை (ஏற்காத) எதிர்க்கும் மூன்றாம் உலக நாடுகளை பயங்கரவாத நாடுகள் என முத்திரை குத்தி தமது ராணுவச் செயல்பாடுகளுக்குள் கொண்டுவருவதே மேற்கத்தியத் திட்டம்.

  • இந்த நூல் மேற்கத்திய பயங்கரவாதம் குறித்து..., நோம் சோம்ஸ்கி, அந்த்ரேய் வில்ட்செக் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மேற்கத்திய பயங்கரவாதம் குறித்து..., நோம் சோம்ஸ்கி, அந்த்ரேய் வில்ட்செக், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,நோம் சோம்ஸ்கி, அந்த்ரேய் வில்ட்செக் மொழிபெயர்ப்பு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 8

டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி

மதமும் அரசியலும்

வேதாளம் கேட்காத கேள்விகள்

டிராகுலா கோட்டை

பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 4

செக்கச்சிவந்த ரோஜா (மொழிபெயர்ப்பு & ஆய்வு நூல் வரிசை - 6)

யாத்ரிகன்

நாய் சடைச்சியும் சிறுவன் போரியாவும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare) - Ilakiya Ulagil Methaigalin Ulaa!

கீதாஞ்சலி

பத்துப்பாட்டு ஆய்வுகள்

Laptop

சுற்றுச் சூழலும் அறவியலும்

திரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல்

A Midsummer Night's Dream

கத்தியின்றி இரத்தமின்றி

Anatomy of The Head & Neck - Lecture Notes on Anatomy of the Head & Neck

தமிழரின் பாலியல் முறைமைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91