உலக மக்களின் வரலாறு

உலக மக்களின் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நிழல்வண்ணன், மு. வசந்தகுமார், கிரிஸ் ஹார்மன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123440729
Pages : 1084
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எங்கெங்கும் மாசுகளாய்... மண்முதல் விண் வரை இன்றைய தமிழ் இலக்கணம் (சொல்லியல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நுழைகிற பொழுது இந்த உலகம் பேராசை கொண்டதாக, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக,இனவெறி,தேசிய மேலாதிக்க வெறி கொண்டதாக,காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் கொண்டதாக, பயங்கர யுத்தங்கள் கொண்டதாக இருக்கிறது ...அரசு தோன்றி,சமூக ஏற்றத்தாழ்வு நிறுவப்படுவதற்கு முன்பு மக்கள் சிறு அளவில் ரத்த உறவுகள் அடிப்படையிலான சிறு குழுக்களாக வாழ்ந்தனர். அவற்றின் பொருளாதார வாழ்வின் மையமான நிறுவனங்களில் நிலம் மற்றும் மூலாதாரங்களின் உடைமை கூட்டாக அல்லது பொதுவாக இருந்தது. உணவு விநியோகத்தில் பொதுவாக்கப்பட்ட பண்டமாற்று முறையும் ஒப்பீட்டளவில் சமத்துவ அரசியல் உறவுகளும் இருந்தன... ...வேறு சொற்களில்சொல்வதானால், ஆளுவோரோ,ஆளப்படுவோரோ, ஏழைகளோ,பணக்காரர்களோ இல்லாமல் மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர். -நூலிலிருந்து....

  • இந்த நூல் உலக மக்களின் வரலாறு, நிழல்வண்ணன், மு. வசந்தகுமார், கிரிஸ் ஹார்மன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலக மக்களின் வரலாறு, நிழல்வண்ணன், மு. வசந்தகுமார், கிரிஸ் ஹார்மன், , Varalaru, வரலாறு , Varalaru,நிழல்வண்ணன், மு. வசந்தகுமார், கிரிஸ் ஹார்மன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - Tamil Ilakkanna Pathippu Varalaru

தமிழ் மக்கள் வரலாறு - பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை (கி.பி. 1674 - 1793)

கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் - 1800 Aantukatku Murpatta Tamilakam

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - Silappathikaramum Aariya Karpanaiyum

திருக்குறள் எளிய உரை - Thirukural Eliya Urai

கொங்கு நாட்டு வரலாறு

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை (நூற்றுக்கதிகமான படங்களோடு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்செறிவு முதல் வயிற்றுப்புண் வரை மருத்துவம்

சித்திரப் பூத்தையல் - Chithira Poothaiyal

பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

1962 அரசியல் நிகழவுகள்

உயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை

சிக்கனம்

மனித சமுதாயம் - Manitha Samuthayam

மக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் - Maksim Karkeeyin Mani Mozhigal

சாதகப் பறவைகள் - Saathaga Paravaigal

கீதாஞ்சலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91