படுகளம்

படுகளம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ப.க. பொன்னுசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123440767
Pages : 573
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெண்ணின் இயல்புகளும் உரிமைகளும் தமிழ் மக்கள் வரலாறு - தமிழ் இலக்கியப் பயணம் (கி.பி. 1543-1887)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'படுகளம்" அற்புதமாகப் பின்னப்பட்டுள்ள நாவல். பள்ளிபுரம் கிராமத்தை வைத்துப் பாரதத்தின் விவசாய உலகத்தையே நம்முன் விரிக்கும் சித்து. இனி நாம் ஒவ்வொரு தேக்கரண்டி சர்க்கரையை டம்ளரில் போடும் போதும் இந்த நாவல் கண் முன் நிற்கும். தாய்மொழியைத் தாரை வார்த்துவிட வேண்டாம் என்று ஆயிரம் அரங்குகளில் முழங்குவதை விட இப்படியொரு சிறந்த தமிழ் நாவலை எழுதி பொன்னுசாமி தமிழுக்காக இனிய சேவை செய்திருக்கிறார் என்பதே உண்மை. - டாக்டர் பிரேமா நந்தகுமார் வாசகர்களைக் கட்டிப்போடும் வசீகரக் கொங்கு நடை இந்நாவலின் பெரிய பலம். ஜிலுஜிலுவென்று அந்த நடை நாவலெங்கும் தேனோடையாய்ப் பாய்கிறது. நாவலை வாசித்து முடித்ததும் நம் மனத்தில் எழும் சிந்தனைகள் நம்மை மேம்படுத்துகின்றன. ஒரு பெரிய வாழ்க்கையை நாமே வாழ்ந்து முடித்தது மாதிரியான மனநிறைவு நம்மிடம் தோன்றுகிறது. தமிழ் நாவல் இலக்கியத்தில் கொங்கு நாவல் துறையை வளப்படுத்தும் இந்தப் படைப்பு, முத்திரை பதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு என்பதில் சந்தேகமில்லை. - டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன்

  • இந்த நூல் படுகளம், ப.க. பொன்னுசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , படுகளம், ப.க. பொன்னுசாமி, , Novel, நாவல் , Novel,ப.க. பொன்னுசாமி நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ப.க. பொன்னுசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல்வி சில பார்வைகள்

அறிவியல் சில பார்வைகள்

நெடுஞ்சாலை விளக்குகள் - Nedujasalai Vilakugal

இலக்கியம் சில பார்வைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அன்புடன் உன் அடிமை! - Anbudan Un Adimai!

எனையிசைக்கும் இன்னிசையே...!

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

துரத்தும் நிழல்கள் - Thurathum Nilalgal

காற்றே! கனலே!

உன் விழிகளில் விழுந்த நாட்களில்

அபாயச்சாவி - ஆபத்தே வா, வா! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஈஸ்வர அல்லா தேரேநாம் - Eswara allaa therenaam

நீ வானம் நான் நீலம்

ஊமையன் கோட்டை - Oomaiyan Kottai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


English for You! (Part II - English - Semester 1)

உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum

சோக வரலாற்றின் வீர காவியம்

பயணம் திறந்த இதயம் (மசூரி ஐ.ஏ.எஸ் பயிற்சி அனுபவம்)

சவால் விடு சாதனைசெய் - Savaal Vidu sathanai sei

மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் (தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி)

Drawing & Colouring (B)

படைநடை (old book - rare) - Padainadai

ஜெயகாந்தன் பற்றி - Jeyakanthan Patri

தத்துவ அறிவில் புரட்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91