இந்தியப் புரட்சி - இன்றைய பரிமாணங்கள்

இந்தியப் புரட்சி - இன்றைய பரிமாணங்கள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: து. ராஜா (D. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788194492177
Pages : 75
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள் அமித் ஷா அயோத்யா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியப் புரட்சி என்பது பொருளாதாரப் புரட்சி மட்டுமன்று.அது முதலாளி தொழிலாளி பிரச்சனை மட்டுமல்ல,முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் நடைபெறுகிற போராட்டம் மட்டும் புரட்சி அல்ல.சமூக நீதிக்கானப் போராட்டத்தில்,சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டத்தில்,ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண் விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெறும்போது மட்டுமே இந்தியப் புரட்சி வெற்றி பெற்றதாக கருதப்படும் "பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் வெற்றிபெறும் போது, ஜாதிமத வித்தியாமில்லாமல் ஆண் பெண் அசமத்துவம் இல்லாமல் நாமெல்லாம் மனிதர்கள் என்று மானுடம் வெற்றி பெரும் போது மட்டுமே இந்தியாவில் புரட்சி வெற்றி பெரும் என்று நான் வலுவாக கருதுகிறேன் " "அப்படிப்பட்ட உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டும்" நாம் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும்,மக்களிடம் செயல்படவேண்டும்,ஏனென்றால் மக்கள் இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது மக்கள் தான் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள் மக்கள் தான் சரித்திரத்தை மாற்றுகிறார்கள் நாம் மக்களுக்காகவேண்டித்தான் போராடிக்கொண்டிருக்கிறோம் இதற்குப் பொருள் மக்களை வணக்கிக்கொண்டு பின்னே நிற்க வேண்டும் என்பது அல்ல,மக்களுக்கு வழிகாட்டுகிற அதே நேரத்தில் மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் மக்களிடம் எப்படி செயல்படவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அணுகுமுறையோடு நாம் செயல்பட்டால் இந்தியாவுக்குத் தேவையான ஒரு மாற்றை முன்வைப்பதற்கு நமக்குச் சாத்தியப்படும், நாம் வெற்றிபெற முடியும் என நான் திடமாக நம்புகிறேன்

  • இந்த நூல் இந்தியப் புரட்சி - இன்றைய பரிமாணங்கள், து. ராஜா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தியப் புரட்சி - இன்றைய பரிமாணங்கள், து. ராஜா, D. Raja, Aarasiyal, அரசியல் , D. Raja Aarasiyal,து. ராஜா அரசியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy D. Raja books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (து. ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

சட்டம் உங்கள் கையில் பாகம் 2

சட்டம் உங்கள் கையில் பாகம் 1

சட்டம் உங்கள் கையில் பாகம் 3

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangam

பாரிசில் தமிழருவி மணியனின் பாரதி பேச்சு (ஒளிஒலிபுத்தகம்)

இந்தியாவில் சாதிகள் - Indiyavil Sathigal

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - Kudumbam Thanisothu Arasu Aagiyavatrin Thotram

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

கும்பகர்ணன் - Kumbhakarna (Amar Chitra Katha)

1962 அரசியல் நிகழவுகள்

ஆரியக் கூத்து - Ariyakoothu

இவர்களும் தெய்வமாக்கப்படலாம்

சாதி இட ஒதுக்கீடு என்றால் என்ன?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பற்றவைப்பு (Welding) நூணுக்கங்களும் முறைகளும் - Patravappu (Welding)Nunukkangalum Muraigalum

சூழல் மொழி (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)

கருமை செம்மை வெண்மையைக் கடந்து...

உலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம் - Ulaga Mayathi Sithaantha Poraattam

வனநாயகம்

சுதந்திர சோதனையில் ஐ.சி.எஸ்.மாணவன் நேதாஜி - I.C.S.Maanavan Nethaji

இதுதான் தஞ்சை!

சிவாஜி நடிப்பும் அரசியலும் - Sivaji Nadippum Arasiyalum

சிந்து முதல் கங்கை வரை - Sinthu Muthal Gangai Varai

தாலாட்டு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91