வ.உ.சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி

வ.உ.சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பேரா. நா. வானமாமலை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123441856
Pages : 46
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனசில் பதிஞ்ச திரைச் சுவடுகள் கங்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக வாழ்ந்து காட்டிய வீர மறவர்கள் பலர் தமிழகத்தில் பிறந்திருக்கின்றார்கள். ஆனால், விடுதலை உணர்வுக்கு வித்திட்டுத் தமிழகத்தினரைத் தட்டியெழுப்பிப் போராட்டகளத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை வ.உ. சிதம்பரனார் அவர்களையே சாரும். விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையிலடைக்கப்பட்டுக் கொடுமையான தண்டனைகளை ஏற்ற முதல் தமிழர் வ.உ.சி. என்று கூறலாம். நாட்டு விடுதலையில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் அவரே முன்னவராக இருந்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கம், கூட்டுறவு இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று பல்வேறு துறைகளில் முன்னவராகத் திகழ்ந்தவர் வ.உ.சி. வ.உ.சி அவர்களின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களையுடைய வரலாற்று நூல்.

  • இந்த நூல் வ.உ.சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி, பேரா. நா. வானமாமலை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வ.உ.சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி, பேரா. நா. வானமாமலை, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பேரா. நா. வானமாமலை கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புத்தர்

கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள்

அமானுஷ்யம் ஆனால் உண்மை

குறளும் கீதையும்

மநு தர்மம் - Manudharmam

உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?

ஒசை மயமான உலகம்

வாசக பர்வம் - Vasaka Parvam

தேவேந்திரர் ஏன் தலித் இல்லை?

இந்திய நாட்டின் இறையாண்மையும் இஸ்லாமிய தனியார் சட்டமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

பொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchi

Drawing & Colouring (A)

கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

தமிழ்ச் செவ்விலக்கியங்கள் (அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும்)

அன்புள்ள சின்னப்பபாரதிக்கு - Anbulla Chinnabharathikku

இலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal

அறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal

ஓ கனடா (யாவரும் கேளிர்)

Prose And Non- Detailed

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91