இலக்கிய வரலாற்றுச் சிந்தனை சைவப் பனுவல்கள்

இலக்கிய வரலாற்றுச் சிந்தனை சைவப் பனுவல்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: த. குணாநிதி (D. Gunanidhi )
பதிப்பகம்: பரிசல் புத்தக நிலையம் (Parisal Puthaga Nilayam)
ISBN : 9788194456087
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சங்க இலக்கியம் ஒரு ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு வாசிப்பு இறையனார் களவியல் உரை களவியல் காட்டும் அகமரபும் உரைமரபும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மீவியற்கை புனைவுகளோடே வரலாறெழுதியலுக்கான தன்மைகள் திருமுறைகளாலும் புராண மரபுகளாலும் பின்னப்பட்டுள்ளன. எனினும், கல்வெட்டு, சிற்பம், ஓவியம் உள்ளிட்டவற்றின் துணையோடே பல்லவர்கால வரலாறு பெரிய புராணமாகக் கட்டமைக்கப்பட்டது. வாய்வழியாக வந்த கதைகளை எழுத்தாவணமாக (தலபுராணம்) உருவாக்கியதன்வழி வைதிக சமயங்கள் அவற்றைத் தக்க வைத்துக்கொண்டன. நிலவுடைமைப் பிரபுத்துவ காலத்தில் இப்படிப்பட்ட கதைப் பின்னல்கள் செய்யப்பட்டதில் வியப்பில்லை. அதுவே, அவர்களுக்கான வரலாற்றுருவாக்கத்திற்கு வழிப்படுத்தியது. அதனை வேளாள, பார்ப்பன மரபுகள் பாடமாக இங்கே கற்பித்தன. அதனது நீட்சி இன்றும் கல்விப்புலத்தில் நீடித்துக்கொண்டுதான் வருகின்றது. அதுதொடர்பான சிந்தனைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்நூல்.

  • இந்த நூல் இலக்கிய வரலாற்றுச் சிந்தனை சைவப் பனுவல்கள், த. குணாநிதி அவர்களால் எழுதி பரிசல் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கிய வரலாற்றுச் சிந்தனை சைவப் பனுவல்கள், த. குணாநிதி, D. Gunanidhi , Ilakiyam, இலக்கியம் , D. Gunanidhi Ilakiyam,த. குணாநிதி இலக்கியம்,பரிசல் புத்தக நிலையம், Parisal Puthaga Nilayam, buy D. Gunanidhi books, buy Parisal Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (த. குணாநிதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கிய வரலாற்றுச் சிந்தனை வைணவப் பனுவல்கள்

இலக்கிய வரலாற்றுச் சிந்தனை தொடக்க கால முயற்சிகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருவாசகம் மூலமும் உரையும்

வாத காவியம் - Agasthiyar Vaadha Kaaviyam 1000

பரணி இலக்கியம் - Bharani Ilakkiyam

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் நான்காம் பகுதி

தொல்காப்பியம் முழுவதும் விளக்கவுரை

உலா பிரபந்தங்கள் - Vulaa Pirabandhangal

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் விடு தூது

நம்பியகப் பொருள் - Nambiyaga Porul

மெய்யறிவு மெய்யறம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழுதுதல் அவளின் சுதந்திரம்

மூன்றாவது விழியின் முதலாவது பார்வை

உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்)

ப்ளேட்டோவின் அரசியல்

திராவிட இயக்கம்: உரைநடைகள் - Dravida Iyakkam: Uraiyadalkal

வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்

பருக்கை (சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது பெற்ற நூல்)

சிதைந்த சிற்பங்கள்

தொல்காப்பியப் பதிப்புரைகள் (1847 முதல் 1948 வரை: தொகுதி -1)

வம்சமணிதீபிகை (எட்டயபுர சமஸ்தான சரித்திரம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91