நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்

நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆ. தனஞ்செயன் (A. Dhananjayan)
பதிப்பகம்: பரிசல் புத்தக நிலையம் (Parisal Puthaga Nilayam)
ISBN : 9789391949426
Pages : 244
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முந்நூறு இராமாயணங்கள் மண்ணின் குரல் (வீர. வேலுச்சாமி படைப்புகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழக நாடோடிச் சமுகங்களை முதன்மைப் படுத்தி,அவர்தம் வழக்காறுகள், இனவரைவியல்,வாய்மொழி வரலாறு, உலகக் கண்ணோட்டம் ஆகிய கருத்தியல் தளங்களில் இந்நூல் விரிவாக விவாதிக்கிறது.வாய்மொழி வரலாற்று முறையியல்களில் 'குறிப்பிட்ட, சமுதாயத்தின் கடந்த காலம் பற்றிய கூட்டுக் கண்ணோட்டமாக அமைவதும்,அதில், மக்கள் தாங்களே தங்கள் வரலாற்று ஆசிரியர்களாக ஆவதும்' ஆகிய இயல்புகள் உடையது நாட்டார் வரலாறு. அம் முறையிலை அடியொற்றிப், புராண மரபுகள் ஊடாக நாடோடிகளின் வரலாறு பேசப்படுகிறது. தனது இருத்தலின் வாயிலாகக் குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை முறையின்பால் தாக்கத்தை ஏற்படுத்துவது எதுவோ அதுவே உலகக் கண்ணோட்டம் ஆகும்' என்னும் கருத்துருவத்தை அடியொற்றி, அலைகுடிகளின் நடத்தைமுறைகள், வழக்காறுகள் ஆகியவைப் பிரதிபலிக்கும் உலகக் கண்ணோட்டம் பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கிறது. அத்துடன் நாடோடியம், தனது உருவகப்பொருளில், சாப விமோசனத்திற்கான புனித யாத்திரையாக மீவியல் வெளி, காலம் கடந்து, எவ்வாறு முடிவில்லாமல் தொடர்கிறது என்பதையும் விளக்குகிறது.

  • இந்த நூல் நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும், ஆ. தனஞ்செயன் அவர்களால் எழுதி பரிசல் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும், ஆ. தனஞ்செயன், A. Dhananjayan, Ilakiyam, இலக்கியம் , A. Dhananjayan Ilakiyam,ஆ. தனஞ்செயன் இலக்கியம்,பரிசல் புத்தக நிலையம், Parisal Puthaga Nilayam, buy A. Dhananjayan books, buy Parisal Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. தனஞ்செயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிலப்பதிகாரத்தில் நாடார் அழகியல்

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

மிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும்

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்

குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ்பபேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்

மலை அருவி

பாரதியாரின் குயில் பாட்டு மூலமும் உரையும்

தென்றல் வெண்பா 1000 - Kannadhasanin Thendral Venba Ayiram

மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும் - Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum

இலக்கியச் சாறு - Ilakkiya Saaru

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

ஔவையார் அருளிய அற நூல்கள் மூலமும் உரையும் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி) - Avvaiyar Aruliya Ara Noolgal Mulamum Uraiyum (Atticuti, Konraiventhan, Moodurai, Nalvazhi)

சங்க இலக்கிய களஞ்சியம்

தமிழில் பிழையின்றி எழுத பேச கற்க.பவணந்தி முனிவரின் நன்னூர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - Chilapathigaram Panmuga Vasaippu

திருமூலர் (மன விடுதலையின் குரல்) - Thirumular (Mana Viduthalaiyin Kural)

கருணாமிர்த சாகரம் - சுருக்கத் திறனாய்வு உரை

சித்திரமாடம் - Chithiramadam

இலக்கிய வரலாற்றுச் சிந்தனை சைவப் பனுவல்கள்

தெற்குவாசல் கடல் நடுவே ஒரு களம்

நடைவழிக் குறிப்புகள்

பெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள்)

புளியங்காட்டுக் கதைகள்

திராவிட மொழிகளில் ஆராய்ச்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91