காவியத் தலைவர் காமராஜர்

காவியத் தலைவர் காமராஜர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை ராஜா (Pattukottai Raja)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788195145928
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.344
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உணவு சரித்திரம் பாகம் - 3 வேத காலத்துக்கு திரும்ப முடியுமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதிய உணவு இடைவேளை நேரம். - காமாட்சி, பெருமாளுடன் தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்... - "பெருமாள், நல்லா சாப்பிடுறா... இனிமேல் நீ பட்டினி கிடக்கக் கூடாது. நல்லா படிக்கிற பிள்ளைங்க உடம்புலயும் தென்பு வேணும்டா. இல்லைன்னா உன் புத்திசாலித்தனம் ஊருக்குப் பயன்படாமலேயே போய்டும்... இனிமேல் தினமும் நானுனக்கு மதியச் சாப்பாடு எடுத்துட்டு வருவேன்." - "ரொம்ப நன்றிடா காமாட்சி. இப்படி நான் மதியச் சாப்பாடு சாப்பிட்டுப் பல நாட்கள் ஆய்டுச்சிடா... " - என்ற பெருமாளின் கண்களில் கண்ணீர். - "கவலைப்படாம சாப்பிடுறா... உனக்கு நான் இருக்கேன்." என்று காமாட்சி சொல்லி முடித்த போது அங்கே பார்வதி பாட்டி தோன்றினாள். -அவளைப் பார்த்ததும் காமாட்சி அதிர்ந்தான் - "பாட்டி நீ இங்கே எப்படி?" - "எப்பவுமே நீ சாப்பாட்டுப் பிரியன் இல்லைனு எனக்குத் தெரியும்...ராசா, நீ சாப்பாடு கட்டித்தரச் சொல்றீன்னா ஏதோ காரணம் இருக்கும்னு நெனச்சேன்... அதான் கிளம்பி வந்தேன்...என் சந்தேகம் சரியாய்டுச்சி .. இந்தப் பிள்ளைக்குத் தரணும்னு என்கிட்ட கேட்டிருக்கலாமேப்பா... இனிமேல் ரெண்டு பேருக்குமே நான் சாப்பாடு கட்டித் தரேன்." என்ற பார்வதி பாட்டி, கண் கலங்கியபடி இருவருக்கும் ஊட்டி விட்டாள். - தன் பிள்ளை குமாரசாமியின் இரக்க மனசு அப்படியே பெயரன் காமாட்சி ராஜனுக்கும் இருந்ததை எண்ணி அவள் மனசு பெருமிதம் கொண்டது.

  • இந்த நூல் காவியத் தலைவர் காமராஜர், பட்டுக்கோட்டை ராஜா அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காவியத் தலைவர் காமராஜர், பட்டுக்கோட்டை ராஜா, Pattukottai Raja, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pattukottai Raja Valkkai Varalaru,பட்டுக்கோட்டை ராஜா வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Pattukottai Raja books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (பட்டுக்கோட்டை ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய வானம் புதிய பூமி

ஊமை வெயில்

பூவுக்குள் பூகம்பம்

சொர்க்கம் இனி என் மடியில்

வண்ணத்துப்பூச்சிகளின் சிறை

தூண்டில் போடும் மீன்கள்

மனதில் உறுதி வேண்டும்

ஆரத்தி காணாத அம்பிகை

மீண்டும் மழை வரும்

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


முதுகுளம் ராகவன்பிள்ளை (மலையாளத் திரையுலகின் எழுத்தச்சன்)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு

பசும்பொன் தேவரின் சிந்தனைகளும் வரலாறும்

வைகைப்புயல் 100

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

1984

உலகத் தலைவர் பெரியார் - வாழ்க்கை வரலாறு (பாகம் 6)

மகாத்மா காந்தி - Mahathma Gandhi

STEPS TO SUCCESS

Ambedkar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகராதி - Nagaraathi

கிளியோபாட்ரா

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

சுந்தர் பிச்சை - Sundar Pitchai

ஆரோக்கிய உணவு

திறந்திடு சீஸேம்

பகத் சிங்

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91