உணவு சரித்திரம் பாகம் - 3

உணவு சரித்திரம் பாகம் - 3

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788195145935
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.399
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிறுக்கு ராஜாக்களின் கதை காவியத் தலைவர் காமராஜர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. மேட்டுக்குடி பானமான காப்பியை அனைவருக்குமானதாக மாற்ற நிகழ்ந்த சமூகநீதிப் போராட்டங்களை அறிவீர்களா? உண்ணும்போது ஒதுக்கி வைக்கும் குட்டியூண்டு கிராம்புதான் சுமார் மூன்று நூற்றாண்டுகள் உலகையே இயக்கியது என்றால் நம்ப முடிகிறதா? பன்றிகளுக்கான உணவாக இருந்த நிலக்கடலை மனிதர்களுக்கான மகத்துவ உணவாக மாறிய கதை வேண்டுமா? ஏவாளைத் தூண்டிய பாவத்தின் கனி மாதுளையா? தர்பூசணி என்பது இனவெறியின் அடையாளமாக இருந்த சரித்திரம் தெரியுமா? தெருக்கள்தோறும் ஆயாக்கள் சுடும் சர்வதேச உணவு எது? சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த பிரியாணியின் செய்முறை என்ன? உணவின் சரித்திரத்தில் சுவாரசியப் புதையல்கள் ஏராளம். உணவை நோக்கிய தேடல்களினால்தாம் நாகரிக வளர்ச்சி தொடங்கி காலனியாதிக்கப் பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. ருசியான பக்கங்களைப் போலவே கருப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் செல்லும் இந்த நூல், கமகமக்கும் உணவினைவிட, அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.

  • இந்த நூல் உணவு சரித்திரம் பாகம் - 3, முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உணவு சரித்திரம் பாகம் - 3, முகில், Mugil , Katuraigal, கட்டுரைகள் , Mugil Katuraigal,முகில் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 2

ஒளரங்கசீப் - Aurangzeb

அண்டார்டிகா - Antartica

உணவு சரித்திரம் பாகம் - 2

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கடலுக்கென்ன கோபம்? சுனாமி - Kadalukenna Kobam?Sunami

கனவுகளின் விளக்கம் (சிக்மன்ட் ஃப்ராய்ட்)

சோமசுந்தர நாயகர் வரலாறு

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் - Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal

எல்லை ஒன்றின்மை எனும் பொருள் பாரதி

வாழ்வின் ஒரு சுவை

மருத்துவக் குறிப்புகள் அல்லாதவை

சாதி ஓர் உரையாடல் - Saadhi Or Uraiyaadal

விடுதலைத் தழும்புகள்

விழிப்புடன் இருங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

Please Dont Buy This Book - Please Don't buy this Book

சிந்தித்த வேளையில்

ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikal

தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

சூப்பர் ஹீரோஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91