பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் (Sheikh Salih Al-Fawzan)
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 60
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி! முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொழுகையில்கூட பிரிந்து நிற்காமல் நெருக்கமாகச் சேர்ந்திருக்க வலியுறுத்துகிறது அல்லாஹ்வின் மார்க்கம். இதன் உண்மையான குறிக்கோள் வரிசையில் நின்று வணங்குவது மட்டுமல்ல. வாழ்க்கையிலும் சேர்ந்து நின்று அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதே. வாழ்வே வணக்கமாகும் தருணங்களில் இதுவும் ஒன்று. ஒரே இறைவனை வணங்கி, ஒரே வேதத்தை ஓதி, ஒரே நபிவழியைப் பின்பற்றுகிறவர்கள் எப்படித்தான் பிரிவினையை வெறுக்காமல் இருக்க முடியும்? ஒன்றுபட்டு வாழ்வது அருள்வளம்; பலம். பிரிந்து வாழ்வது சாபம்; பலவீனம். குடும்ப வாழ்வில், அண்டைவீட்டார் உறவில், சொந்தபந்தத்தில், மொத்த சமூகத்தில் என எல்லா நிலைகளிலும் ஒரு முஸ்லிம் நல்லிணக்கத்தை நாட வேண்டும். இதைத் தீமையான வழிகளில் சாத்தியப்படுத்த முடியாது. காரணம், அதுவே சாபத்தைக் கொண்டுவரும் பெருந்தீமை. ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலில் அல்லாஹ் விரும்புகின்ற முறையில் சேர்ந்து வாழ்வதற்கு வழிகாட்டுகிறார்கள். பிரிவினையை உருவாக்கும் தீய பண்புகளை அடையாளம் காட்டி நன்மையின் பாதையில் நம்மை ஒன்றுபடுத்த உபதேசம் செய்கிறார்கள்.

  • இந்த நூல் பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம், ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம், ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான், Sheikh Salih Al-Fawzan, Samayam, சமயம் , Sheikh Salih Al-Fawzan Samayam,ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Sheikh Salih Al-Fawzan books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!

வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


துல்ஹஜ்ஜு முஹர்ரம் ஆஷூறா – சிறப்புகளும் வழிபாடுகளும்

மண்ணறை வேதனைகளும் சுகங்களும்

திறனாய்வு நோக்கில் திருவாசகம்

நபிகள் நாயகக் காவியம் - Nabigal Naaya Kaaviyam

நாயன்மார் கதைகள்

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை - Inthu Muslim Mothalgal Ennum Prachanai

நபி (ஸல்) நமக்குச் சொன்னவை - Nabi Namakku Sonnavai

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

தூய மனம்

சைவமும் வைணவமும் - Saivamum Vainavamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

இப்படிக்கு முஸ்லிம்

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும்

இஸ்லாமில் நபித்தோழர்களின் அந்தஸ்து

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

அல்லாஹ்வின்பால் அழைப்பதில் – இறைத்தூதர்களின் வழிமுறை – அதில்தான் ஞானம் : புத்திசாலித்தனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91