இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!

இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் (Sheikh Salih Al-Fawzan)
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 62
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம் பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இஸ்லாமியக் கல்வி ஆர்வம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் சிறப்பை அறிவதிலிருந்து தூண்டப்படுகிறது. எப்படியெனில், அவர்கள் இஸ்லாமியக் கல்வியைப் பரப்புரை செய்து இஸ்லாமின்மீது ஆர்வத்தைக் கிளறுகிறார்கள். அதனால் இஸ்லாம் நமது இதயங்களின் பெரும் பரப்பைக் கவர்ந்துவிட, பின்னர் நாம் அறிஞர்களின் வழிகாட்டலில் நடைபோட விரும்புவோம். வாழ்வில் வழிதவறாத பாதுகாப்பு அம்சம் இந்தப் பந்தத்தில் இருக்கின்றது. நபித்தோழர்கள் நமது நபியின் சிறப்பை அறிந்து நபியின் மாணவர்களாக ஆனார்கள். அதற்கடுத்து நபித்தோழர்களின் சிறப்பை அறிந்து அவர்களின் மாணவர்களானார்கள் தாபிஊன். இதற்கடுத்து இவர்களின் சிறப்பறிந்து இவர்களுக்கு மாணவர்களானார்கள் தபஉ தாபிஈன். இப்படியே சங்கிலித் தொடரான பந்தத்தின் மூலம் நல்ல அறிஞர்களுடைய கல்வி ஓர் உம்மத்தைச் சீர்திருத்தி உருவாக்குகிறது. இதன் தேவையும் ஆர்வமும் மறுமை வரை தொடரும். ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலை இந்தக் கருப்பொருளுடன் வழங்கி நம்மை இஸ்லாமியக் கல்விச் சிறகுகளுடன் பறந்திட வழிகாட்டுகிறார்கள்.

  • இந்த நூல் இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!, ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!, ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான், Sheikh Salih Al-Fawzan, Samayam, சமயம் , Sheikh Salih Al-Fawzan Samayam,ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Sheikh Salih Al-Fawzan books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

படைப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

சமயம் ஓர் உரையாடல்

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 2)

ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி

இறைநம்பிக்கையில் பிழைநம்பிக்கைகள் – முக்கிய எச்சரிக்கைகள்

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

நான்கு வார்த்தைகளின் சிறப்புகள் - அல்ஹவ்கலா (இஸ்லாமியக் கொள்கையின் நோக்கில் அதன் புரிதல், சிறப்புகள், ஆதாரங்கள்)

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்

அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டுமா?

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள்

இரத்தினப் பிரார்த்தனைகள்

பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள்

அல்அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்கள் – சுருக்கமான விளக்கம்

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள் (மூலம் தமிழாக்கம் விரிவுரை)

இஸ்லாமிய அழைப்பாளர்களே! – முதலில் தவ்ஹீது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91