சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

Sinthai Niraikkum Siva Vadivangal - சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வலையப்பேட்டை.ரா. கிருஷ்ணன் (Valaiyapettai .R.Krishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762457
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
நாரதர் கதைகள் யு.எஸ்.ஏ.
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகம் முழுக்க சிவ வழிபாடு வியாபித்து இருப்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சிவனின் பெயரால் தீவுகள், இடங்கள், லிங்கங்கள், சிலை வடிவங்கள் என அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, சீனா, இலங்கை, லண்டன் போன்ற நாடுகளிலும் பரவி இருந்திருக்கின்றன. நாம் எளிதில் காணக்கிடைக்காத அரிய சிவ வடிவங்கள் சிற்பங்கள், ஓவியங்கள், செப்புச் சிலைகள், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும் இருப்பதை இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது. பொதுவாக சிவன் கோயில்களுக்குச் செல்லும் பலரும் வழிபாடு செய்துவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால். அங்கே அமைந்திருக்கும் பைரவர், சரபர், கங்காளர், சுகாசனர் போன்ற உருவங்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பார்கள். அவை வெவ்வேறு கதைகளை உருக்கொண்ட சிவனின் வடிவங்கள்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக, சிவ வடிவங்கள் மொத்தம் எத்தனை இருக்கின்றன? ஒவ்வொன்றுக்கும் உள்ள பயன், அமைப்பு, அமைந்துள்ள இடங்கள், எந்த காலத்தைச் சார்ந்தது? அவற்றை எப்படி வணங்க வேண்டும்? போன்ற விவரங்களை அவற்றின் புகைப்படங்களுடன் அழகான, தெளிவான நடையில் விளக்கியுள்ளார் ஆன்மிக எழுத்தாளர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். தேவாரப் பாடல்கள் போன்று, அத்தனை சிவ தலங்களுக்கும் நம்மை அழைத்துச் சென்று சிவ வடிவங்களை வழிபட வைக்கிறது இந்த நூல். ‘சக்தி விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த ‘சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்’ இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்!

  • This book Sinthai Niraikkum Siva Vadivangal is written by Valaiyapettai .R.Krishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள், வலையப்பேட்டை.ரா. கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sinthai Niraikkum Siva Vadivangal, சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள், வலையப்பேட்டை.ரா. கிருஷ்ணன், Valaiyapettai .R.Krishnan, Aanmeegam, ஆன்மீகம் , Valaiyapettai .R.Krishnan Aanmeegam,வலையப்பேட்டை.ரா. கிருஷ்ணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Valaiyapettai .R.Krishnan books, buy Vikatan Prasuram books online, buy Sinthai Niraikkum Siva Vadivangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

குரு தரிசனம் - Guru tharisanam

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

சத்திய வாக்கு - Sathya Vaaku

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை) மூலப் பாடல்கள் முழுமையும் அடங்கியது - Sundharar Thevaaram (Ezham Thirumurai) Mulap patalkalmulumaiyum atankiyatu

வேலின் வெற்றி (கந்த புராணத்தைத் தழுவி எழுதிய நூல்)

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ சண்முகக் கவசம்

குரு உபதேசம் வழிகாட்டும் ஞான மொழிகள் - Guru Upadesam

ஸ்ரீ சிவமஹா புராணம்

பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு பாகங்கள்) - Panniru Thirumurai Varalaru (Irantu Pagangal)

அழைப்புப் பணி ஏன்? எப்படி? - Azhaippu Pani Ean? Eppadi?

இந்த்ராக்ஷீ சிவ கவச ஸ்தோத்ரம் (ஜ்வரஹர மந்திரம் அடங்கியது)

அருள்மிகு வெங்கடாசலபதி சுவாமிஐயப்பன் திருக்கோயில் வழிபாட்டுமலர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

போஜராஜன் - Poja Rajan

ஒன் மேன் ஆர்மி - One Man Army

கதை கேளு... கதை கேளு... - Kathai kelu… kathai kelu…

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

நெய்தல் உணவுகள்

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் (B&W with Colour images)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91