நாரதர் கதைகள் - Naradar Kathaigal

Naradar Kathaigal - நாரதர் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C. Sampath)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762440
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
இயற்கை தரும் இளமை வரம் சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதையான போதிலும் கருத்துள்ள பாடம்

    நாரதர் என்றால் பக்திக்கு மறு பெயர்.  புராணங்களில் பரவலாகத் தென்படும் காதாபாத்திரம்.  திரிலோக சஞ்சாரி என்று பெயரெடுத்தவர்.  அதாவது, மூவுலகங்களுக்கும் சென்று நன்மை செய்வதே அவர் கொள்கை.  இன்றைய நிலையல் சொல்வதனால் எங்கும் தடையின்றி செல்லக்கூடிய நவீன நிருபர்.

    நாரதர் என்றால் பொதுவாக நம் நினைவுக்கு வருவது 'நாரதர் கலகமே', ஆனால், நாரதர் எப்போதுமே கலகம் செய்துகொண்டிருக்க மாட்டார்.  இந்த நூலில், அவர் கலகம் செய்யாத ஜனரஞ்சமாகன கதைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன.  நாரதர், பல பிறவிகள் எடுத்து அனுபவங்களைப் பெற்ற கதைகள் பலருக்கும் தெரிந்திருக்காது.  இந்த உலகில் தர்ம்மும் நியாயமும் செழித்தோங்க அவர் பல்வேறுபிறவிகள் எடுத்ததாக வரும் கதைகள் இந்த நூலுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கின்றன.

    இப்படி நாரதர் சம்பந்தப்பட்ட சுவையான கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத்.

    பல கதைகள் புதிய கதைகள். சில கதைகள் தெரிந்த கதைகள்தான் என்றாலும், சுவையூட்டி, படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது.  ஆனால், எந்தக் கதையை எடுத்தாலும் அடுத்து என்ன வரும் என்ற ஆவல் எழுவது நிச்சயம்.

    நாரதர் கதைகளில் தென்படும் பல சூட்சுமங்கள் நம் வாழ்க்கைக்குப் படிப்பினை.  குறிப்பாக, யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்;  எப்படிப் பேச வேண்டும்;  எதைச் செய்யக்கூடாது என்பதை இந்தக் கதைகளில் மூலம் நாம் அறியலாம்

    -ஆசிரியர்

  • This book Naradar Kathaigal is written by R.C. Sampath and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நாரதர் கதைகள், ஆர்.சி. சம்பத் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naradar Kathaigal, நாரதர் கதைகள், ஆர்.சி. சம்பத், R.C. Sampath, Kathaigal - Tamil story, கதைகள் , R.C. Sampath Kathaigal - Tamil story,ஆர்.சி. சம்பத் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.C. Sampath books, buy Vikatan Prasuram books online, buy Naradar Kathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

குரு தரிசனம் - Guru tharisanam

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

திருப்பாவை - Thiruppavai

மகா காளி - Maha Kaali

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

சரணாகதி - Saranaakathi

கிரிவலம் - Girivalam

ஆசிரியரின் (ஆர்.சி. சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறுவர் சிரித்து மகிழ சின்னச்சின்ன ஜோக்ஸ் - Enjoyable Joke Bits (Tamil)

கணித மேதை இராமானுஜன்

தலைவர்களின் தலைவர் ஜவஹர்லால் நேரு

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

ஜென் கதைகள் - Jen Kathaikal

சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal

அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

ஏலாதி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

திரிகடுகம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கேரட் தோட்டத்து கதைகள்

The Ramayana

பாஞ்சாலி சபதம்

எழுத்தின் நிஜங்கள் - Eluthin Nijangal

பிள்ளை பெற்ற பெரியசாமி

பலே பஞ்சதந்திரக் கதைகள்

மகாராஜா - Maharaja

யாரோ ... இவர் யாரோ.... - Yaaro…Ivar Yaaro…

ஒத்தையடி பாதையிலே

ஐப்பசி வரைக்கும் தானே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண் வாசனை - Pen vasanai

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் - Naai (Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal)

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

இயற்கை வழியில் அசத்தல் அழகு!

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

குற்றம் புரிந்தவர்

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

விஜி - Viji

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91