காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காதல் நாடகம் காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 2) காந்தி ஒரு புதிர்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காந்தி ஒரு தீவிரமான செயல்பாட்டாளர் மட்டுமல்ல. மிக்க நவீனமான சிந்தனையாளரும் கூட. வரலாறு காணாத வகையில் பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியவர். காந்தியைப் பகைத்தவர்களும், வெறுத்தவர்களும், கொன்றவர்களும்தான் சனாதனிகள்.. பிரிட்டிஷ்காரர்களைக் காட்டிலும் சனாதனம் காந்தியையே எதிரியாகக் கண்டது. அவருக்கு எதிராக மதபீடங்கள் பத்திரிக்கைகள் நடத்தின. ஆபாசமாக அவரை ஏசி நூல்கள் வெளியிட்டன. தன்னுடைய கட்சியினர் தேவதாசிமுறையை ஆதரித்தபோது காந்தி அதை எதிர்த்தவர்களுடன் நின்றார். நான் கோமாதாவை வணங்குபவன். ஆனால் என்னுடைய கடவுள் எப்படி இன்னொருவரின் கடவுளாக இருக்க முடியும் எனக் கேட்டார். பதில் சொல்ல இயலாதவர்கள் அவரைக் கொன்றார்கள். காந்தியின் பன்முகப் பரிமாணங்களை வெளிக் கொணரும் இந்நூலின் இந்த ஐந்தாம் பதிப்பு திருத்தி விரிவு செய்யப்பட்டு இரு பெரும் தொகுதிகளாக இப்போது வெளிவருகிறது.

  • இந்த நூல் காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1), அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1), அ. மார்க்ஸ், A. Marx, Katuraigal, கட்டுரைகள் , A. Marx Katuraigal,அ. மார்க்ஸ் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy A. Marx books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 1) - A. Marx Thervu seyyappatta padaippugal

புத்தம் சரணம்

பெரியார் (தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்)

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

கரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugal

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum

சபால்டர்ன் ஆய்வுகள் குறித்த ஒரு மீள் மதிப்பீடு

முஸ்லிம்கள்

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 1)

பொது சிவில் சட்டம் - பாஜக வின் இன்னொரு தாக்குதல்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - Vaazhkkaiyai Maatrum 35 puthagankal

சொல்லேர் உழவு (தமிழ் அறிவோம் 11)

ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 8)

புகை உடல் நலத்திற்கு பகை

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் - Karuthumuthalvathamum Porulmutalvathamum

தமிழ்ப் பண்பாட்டில் திரௌபதி வழிபாடு

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்) - Illuminaatti(Ulagaiye Nottamidum Kangal)

சேமிப்பும் முதலீடும்

கேள்விக்குறி

பாரதி ஆறு பாரதிதாசன் பத்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரோவல் தெரு மனிதர்கள்

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 3)

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

அதே கதை மீண்டும் ஒரு முறை

தாகம்

அங்கே இப்போ என்ன நேரம்? - அ. முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 2)

உலகம் நாடு வீடு பணம் (கேள்வி பதில்கள்) பகுதி 2

வேட்டை

அறிவியல் கதைகள் - Ariviyal Kathaigal

ச்சீய் பக்கங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91