காதல் நாடகம்

காதல் நாடகம்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: ஆர். அபிலாஷ் (R. Abilash)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒற்றைப்பல் காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாடகப்பிரதியானது கூட்டு வாசிப்பு மற்றும் ஒத்திகைகளின் போது, இறுதியில் அரங்கேற்றத்தின் போது எப்படியெல்லாம் மாற்றங்களுக்கு உள்ளாகிறது, ஒரு சிறிய வசனம் ஒரு நடிகனின் உடல்மொழியுடன் சேர்ந்து உணர்வூட்டத்துடன் வெளிப்படும்போது எப்படி ஒரு மகத்தான தோற்றம் கொள்கிறது, ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும்போதும் ஒரு பிரதி எப்படியான படைப்பூக்கத்துடன் மறுபிறப்பெடுக்கிறது என கவனித்தபோது நான் மிகவும் உவகை கொண்டேன். ஒரு நாடகப் பிரதியானது அதனளவில் வெறும் எலும்புக்கூடுதான். அதனை மனித உடல்களும், குரல்களும் எடுத்தாளும் போதே அது முற்றிலும் புதிய ஒரு வடிவத்தை, வண்ணத்தைப் பெறுகிறது, அது எவ்வாறு நிகழ்கிறது எனக் காண திகைப்பாக இருந்தது. நாடகமே மிகச்சிறந்த ஒரு சமூகக் கலை வடிவம் என்று நான் இப்போது நம்புகிறேன். நாடகங்களை எழுத ஆரம்பித்த பின்னரே வசனங்களை உயிர்த்தெறிப்புடன் எழுத நான் கற்றுக்கொண்டேன். ஒரு நாடகீயமான மோதல் கதைக்கு எவ்வளவு முக்கியம், தொடர்ந்து சமநிலைக்கு வருவதற்காகத் தவிக்கும் எதிர் உணர்வுநிலைகளின் நாட்டியமே உரையாடல்கள் என்றும் எனப் புரிந்துகொண்டேன்.

  • இந்த நூல் காதல் நாடகம், ஆர். அபிலாஷ் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காதல் நாடகம், ஆர். அபிலாஷ், R. Abilash, Nadagam, நாடகம் , R. Abilash Nadagam,ஆர். அபிலாஷ் நாடகம்,எழுத்து, Ezhuttu, buy R. Abilash books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர். அபிலாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்

வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 2

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal

பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா?

வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 1

பிக்பாஸ் துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்?

எழுத்தாளராக இருப்பது எப்படி?

ரசிகன் - Rasigan

நாவல் எழுதும் கலை

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


உதயமாகும் உறவுகள் - Udhayamaagum Uravugal

துரோணர் - Dhuronar

ஊருக்கு ஒரு மனிதர் - Oorukku Oru Manidhar

இலண்டனில் நாரதர் - Londonil Naaradhar

நீதி தோற்பதில்லை - Needhi Thorpadhillai

நாடகவியலும் நாடகங்களும் - Naadagaviyalum Naadagangalum

இனிமே நாங்கதான் - Inime Naangathaan

இதயத்தில் ஓர் இசைக் கோலம்

நவீன தமிழ் நாடகங்களில் நடிப்புக் கோட்பாடு - Naveena Tamil Nadagangalil Nadippu Kotpaadu

ரெண்டாம் ஆட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூனைக்கதை

ஓங்கி உயர ஆசை

மாயக்குரல்

உபுகு

பெண்ணுடலெனும் தொன்மம்

காந்தி சிலைக் கதைகள்

ராஸ லீலா

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 3)

சி.சு. செல்லப்பா சிறுகதைகள்

டாக்டர் வைகுண்டம் கதைகள் (இரண்டாம் பாகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91