விடியலைத் தேடிய விமானம்

விடியலைத் தேடிய விமானம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (S.R. Krishnamurthy)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789391093297
Pages : 103
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வீழ்ச்சி தி. ஜானகிராமன் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புயேனோசைரிஸ் அர்ஜெண்டினா விமானத்தளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவரத்தின் தொடக்க காலத்தோடு தொடர்புடையது. அக்காலகட்டத்தில் பெரும்பாலும் தபால் போக்குவரத்துக்காகவே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல்நேர விமானப்பயணம் பிரச்சினையின்றி இயங்கத் தொடங்கிவிட்டது. மாறாக. இரவுநேர விமானப்பயணம் ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. அப்படிப்பட்ட விமானப் பயணத்தைத் தொடர வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. பெரும்பாலானோர் இரவுநேர விமானப்பயணத்தை நிறுத்திவிட வேண்டுமென்றே கருதினர் அதற்கான அழுத்தமும் கொடுத்தனர். ஆனால் விமான சேவையின் பொறுப்பாளரான ரிவியேர், அதனைத் தொடர வேண்டும் என்னும் முடிவில் உறுதியாக இருக்கிறார். இச்சூழலில், அன்றிரவு இயக்கப்பட்ட மூன்று விமானங்களில் ஒன்று விபத்துக்குள்ளாகிறது எங்கோ விழுந்து நொறுங்கிவிடுகிறது. வீரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அதன் விமானி பரிதாபமாக உயிரிழக்கிறான். இப்போது என்ன செய்யப்போகிறார் ரிவியேர் என்ற கேள்விக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல். விமானிகளின் வாழ்க்கையைப்பற்றி விவரிக்கும் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்நாவலில், வினையாற்றுதல் குறித்த விவாதங்களும் விழுமியங்களும் முன்னிலைப்படுகின்றன. அதுவே இந்நாவலின் சிறப்பாகும்.

  • இந்த நூல் விடியலைத் தேடிய விமானம், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விடியலைத் தேடிய விமானம், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, S.R. Krishnamurthy, Novel, நாவல் , S.R. Krishnamurthy Novel,எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy S.R. Krishnamurthy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்னஞ்சிறு இளவரசன்

இதயமே கொடையானால்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


போலி (அபுல் கலாம் ஆசாத்)

வெண்முரசு நீலம் செம்பதிப்பு (பாகவதம் நாவல் வடிவில்) - Venmurusu Neelam Semmathippu(Bhagavadham Novel Vadivil)

லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)

மண்ணில் தெரியுது வானம்

வெற்றிடம்

இடைவெளி அதிகமில்லை - Idaiveli Adhigamillai

நெஞ்சம் இரண்டின் சங்கமம்

மனதில் பதிந்த ஓவியம்

இவளா என் மகள்?

செந்தாமரை வாடாது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதிக மரபும் சிலப்பதிகாரமும்

நித்ய கன்னி - Nithya Kanni

இறுதிப் பூ - Iruthip Pu

வாஸவேச்வரம் - Vasavesvaram (Modern Tamil Classic Novel)

மகாபாரதம் (ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை)

பெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugal

பாதயாத்திரை - Pathayaththirai

கடைசியாக ஒரு முறை

அசகவதாளம்

கருமிளகுக் கொடி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91