வீழ்ச்சி

வீழ்ச்சி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், ஆல்பர்ட் காம்யூ
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789391093648
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சில ஆசிரியர்கள் சில நூல்கள் விடியலைத் தேடிய விமானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காம்யூ (கமுய்) உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம், மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் அவற்றிலிருந்து விடுபடக் கையாளும் உத்திகளையும் உளவியல் பார்வையில் அணுகுகிறது. தான் இழைத்த தவறுக்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் ஒருவன் அதற்கான தண்டனையினைக் கோருவதையும் தன்னையே நீதிபதியாகப் பாவித்து சுய விசாரணை செய்வதையும் புதியதொரு கோணத்தில் அலசும் படைப்பு இது. மனித மதிப்பீடுகளை மையமாகக் கொண்ட இப்புதினத்தில் வரலாற்று நிகழ்வுகள், சமயம், சமூக அமைப்புகள், மனித இயல்புகள் எனப் பலவும் விவாதப்பொருளாகி நம் சிந்தனைவெளியினை விரிவாக்குகிறது. இதன் மூலம் ஆழமான வாசிப்பு அனுபவத்தையும் இப்புதினம் வழங்குகிறது.

  • இந்த நூல் வீழ்ச்சி, சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், ஆல்பர்ட் காம்யூ அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீழ்ச்சி, சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், ஆல்பர்ட் காம்யூ, , Novel, நாவல் , Novel,சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், ஆல்பர்ட் காம்யூ நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காலங்களில் அவள் வசந்தம்...

மேலே உயரே உச்சியிலே (முதல் பாகம்) - Meley Uayare Uchiyiley - 1

அரண்மனை ரகசியம் பாகம் - 2

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

காக்கும் இமை நானுனக்கு - Kakkum Imai Nanunakku

Martin Luther King Jr (A Graphic Novel)

பர்ண சாலை - Parna Salai

பேசாத கண்ணும் பேசுமே

மனம் கொய்த மயிலிறகே

என் பெயர் டைகர் (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நடந்தாய்; வாழி, காவேரி! - Nadanthai Vaazhi Kaveri (Essays)

வானகமே இளவெயிலே மரச்செறிவே - Vanakame Ilaveyile Marasserive

கண்ணாடி சத்தம்

பிஞ்சுகள்

கடலுக்குச் சொந்தக்காரி

வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005

நம்மைப் பற்றிய கவிதை - N-Ammaip Parriya Kavithai

விடியலைத் தேடிய விமானம்

வைக்கம் போராட்டம்

நாள் மலர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91