மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும்

மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் ஆனந்தி ( Munaivar Aanandhi)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நளவெண்பா மூலமும் உரையும் சிதம்பர மும்மணிக்கோவை மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செம்மொழித் தமிழின் சிறப்புக்குத் தமிழ்மொழியில் தோன்றியுள்ள கற்பனை நலமும் காவிய வளமும் நிறைந்து கவிதை அழகுடன் திகழும் சிற்றிலக்கியங்களும் காரணமாகும். சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு என்பது மரபு எனினும் இன்றைய நிலையில் இருநூற்றுக்கும்  மேற்பட்ட சிற்றிலக்கியங்கள்  தோன்றியுள்ளன. அவற்றுள் சிறப்பாகக் கருதப் பெறுபவை பிள்ளைத் தமிழ் உலா, பரணி, கோவை போன்றவை. அவற்றுள் ஒன்று உலா. தன்னகரில்லாத தலைவன், இறைவன் வெற்றியுலாவாக, வீதியில் செல்லும் பொழுது எழுபருவப் பெண்களும் அவரவர் நோக்கில் அவனைக் கண்டு காதல் கொள்வதாக அமையப் பாடுவது உலா. அந்த வகையில் மதுரை இறைவன் வீதியுலா வருவதை விதிந்து பாடுவதாக அமைந்திருப்பது '' மதுரைச் சொக்கநாதருலா'' என்னும் இந்த நூல்.

  • இந்த நூல் மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும், முனைவர் ஆனந்தி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும், முனைவர் ஆனந்தி, Munaivar Aanandhi, Ilakiyam, இலக்கியம் , Munaivar Aanandhi Ilakiyam,முனைவர் ஆனந்தி இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Munaivar Aanandhi books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் ஆனந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவாமாத்தூர்க் கலம்பகம்

சிதம்பர மும்மணிக்கோவை மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஆசாரக் கோவை மூலமும் உரையும் - Pathinen Keezhkanakku Nool Aasarakkovai Moolamum Uraiyum

மாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) - Mathavi Kuttiyin 3 Sirukathaikal

Ilango Adigal Silappadikaram

பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum

செப்பு மொழிகள்

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 1) - Periya Puranam Moolamum Thelivuraiyum (Pagam 1)

பட்டினத்தார் பாடல்கள்

கூவி அழைக்குது காகம் - அரும்பு பாகம் 1

அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்) - Todaiyathikaram (kavithai ilakkanam)

கம்பர் இயற்றிய சிலையெழுபது மூலமும் தெளிவுரையும்

வணிகவியல் கணக்குப் பதிவியல் கற்பிக்கும் முறைகள் (பாடப்பொருள் மற்றும் புதுமைகள்)

கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

தொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்)

உயர்நிலை வகுப்புகளுக்கான கட்டுரைகளும் கடிதங்களும்

மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும் - Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum

யசோதர காவியம் மூலமும் தெளிவுரையும்

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும் - Pathupaattu Malaipadukadaam Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91