பற்றி எரிகிற பனி நதிகள் - Patri Erikira Pani Nathikal

Patri Erikira Pani Nathikal - பற்றி எரிகிற பனி நதிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வலம்புரி ஜான் (Valampuri John)
பதிப்பகம்: நெய்தல்வெளி (Neithalveli)
ISBN :
Pages : 124
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வரலாற்றில் கலைஞர் சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேச்சு... எழுத்து... இவற்றை பேச்சு எழுத்து என்று பாராமல் தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் நிகழும் வேள்வி... விளைத்தல் என்று அதை நினைப்பது ஒரு உன்னதச் சிந்தனை. 1970-80 களில் தன்னை சுற்றி நிகழ்ந்த கருத்துச் சிறப்புகளையும், கருத்து முரண்களையும் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அணுகிய முறை இன்று நமக்கு பாடமாக அமையலாம். அவருடைய எழுத்தில் சந்தணமும் உண்டு, கந்தகமும் உண்டு. சள்ள மீனும் உண்டு, கொட்ட நண்டும் உண்டு. அமைதி நீரோடையும் உண்டு, ஆவேசமான காட்டாறும் உண்டு. வார்த்தை சித்தரின் ஆழ்மனதின் ஆழங்களையும் உயர்சிகரங்களின் உன்னதங்களையும் நாம் காணலாம். அக்காலகட்டத்தில் பலருக்கு அவர் எழுதிய ஆழமான கடிதங்களும் அவர் மனதைத் தொட்ட சில புத்தகங்களுக்கான விமர்சனப் பதிவுகளின் தொகுப்பே இந்நூல். அழகான கவிதையை விட ஆழமான சிறந்தது. உண்மையை தேடுவதை விட சிறந்த இலக்கியம் இல்லை. கடிதங்கள் உண்மையை கண்டறிகிற வடிகால்கள் - வாய்க்கால்கள் உங்களது கண்களைக் கௌரவப்படுத்தப் போகிற இந்தக் கடிதங்கள் நான் நேசிக்கிற, என்னை நேசிக்க இயலாத சிலருக்கு எழுதப்பட்டவை. அலசப்பட்டுள்ள விவகாரங்கள் பொதுவானவை. நீதிபதிகளே, உங்கள் தீர்ப்பிற்காக திசைகளின் திருப்பத்தில் என் விழிகளை உயர்த்துகிறேன்.

  • This book Patri Erikira Pani Nathikal is written by Valampuri John and published by Neithalveli.
    இந்த நூல் பற்றி எரிகிற பனி நதிகள், வலம்புரி ஜான் அவர்களால் எழுதி நெய்தல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Patri Erikira Pani Nathikal, பற்றி எரிகிற பனி நதிகள், வலம்புரி ஜான், Valampuri John, Katuraigal, கட்டுரைகள் , Valampuri John Katuraigal,வலம்புரி ஜான் கட்டுரைகள்,நெய்தல்வெளி, Neithalveli, buy Valampuri John books, buy Neithalveli books online, buy Patri Erikira Pani Nathikal tamil book.

ஆசிரியரின் (வலம்புரி ஜான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக - Sinthikkath Thearintha Silarukkaaka

பிரார்த்தனைப் பூக்கள் - Piraarththanai Pookkal

வரலாற்றில் கலைஞர் - Varalaatril Kalainjsar

ஒரு நதி குளிக்கப் போகிறது - Oru Nathi Kulikkap Pokirathu

சொர்க்கத்தில் ஒரு நாள் - Sorkkaththil Oru Naal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தளபதி மு.க. ஸ்டாலின்

நான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் 2

நம்பிக்கை

படித்தேன்... ரசித்தேன்...

கடவுளும் மோட்சமும்

அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள

மனமகிழ்ச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு நதி குளிக்கப் போகிறது - Oru Nathi Kulikkap Pokirathu

கபாடபுரத்தான் - Kapaatapuraththaan

திருமணமும் ஜோதிடமும்

பிரார்த்தனைப் பூக்கள் - Piraarththanai Pookkal

சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக - Sinthikkath Thearintha Silarukkaaka

வரலாற்றில் கலைஞர் - Varalaatril Kalainjsar

ஆசனங்கள் ஐம்பது - Aasanankal Impathu

சொர்க்கத்தில் ஒரு நாள் - Sorkkaththil Oru Naal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91