வரலாற்றில் கலைஞர் - Varalaatril Kalainjsar

Varalaatril Kalainjsar - வரலாற்றில் கலைஞர்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வலம்புரி ஜான் (Valampuri John)
பதிப்பகம்: நெய்தல்வெளி (Neithalveli)
ISBN :
Pages : 94
பதிப்பு : 3
Published Year : 2018
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆசனங்கள் ஐம்பது பற்றி எரிகிற பனி நதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படிக்கப் படிக்க இனிக்கிறது! தமிழ் வளர்ச்சிக்குச் சான்று!! - "வரலாற்றில் கலைஞர்" என்ற அழகிய தலைப்பில் இந்நூலாசிரியர் திரு.வலம்புரி ஜான் அவர்கள் கலைஞர் முதல்வரிடம் தமக்குள்ள பற்றினை, அவர் சாதனைகளில் தமக்குள்ள மயக்கத்தை இந்நூலிலே வரிக்குவரி காட்டியுள்ளார். ஆம்... கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகம் இதுவரை கண்ட முதல்வர்களிலே முதல்வர் தான்! அதில் ஐயப்பாடே இல்லை! கலைஞரின் தலைவராய் தலையனாய் வழி காட்டியாய் விளங்கிய அறிஞர் அண்ணா அவர்களே இன்று உயிர் பெற்றுவந்தால் கலைஞரின் திறமைகண்டு, செயற்கரிய செய்யும் ஆற்றல் கண்டு வியந்து பாராட்டுவார். "தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது" என்பதன்றே வள்ளுவர் வாக்கு! அமரர் முத்துவேலப்பர் பெறற்கரிய மைந்தனைப் பெற்று தமிழகத்திற்குத் தந்து போனார் என்பதனை இந்நூலாசிரியர் வலம்புரி ஜான் தமது எழுத்தோவியத்தால் புலப்படுத்துகிறார். நூல் படிக்கப் படிக்க இனிக்கிறது; தமிழின் அழகும், சுவையும் வரிக்கு வரி புலப்படுத்தப்படுகிறது. ஆசிரியர் வலம்புரி ஜான் சிறந்த பேச்சாளர். இவரது பேச்சினைக் கேட்டு பல முறை நான் ரசித்திருக்கிறேன். அதனால் தான் வலம்புரி ஜான் என் மதிப்பிற்குரிய நண்பரானார். இந்த நூலால் வலம்புரி ஜான் அவர்கள் சிறந்த எழுத்தாளர் என்பதையும் அறிகிறேன். தமிழ் வளர்ச்சியற்றுப் போகவில்லை. நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பதற்கு இந்த நூலாசிரியர் சிறந்த சான்றாக விளங்குகிறார். கலைஞர் கருணாநிதி சரித்திர நாயகர்; சாதனை மன்னன்; நினைத்ததை முடிக்கும் சீரியர். இவற்றை இந்நூலில் அழகு பட நிரல்பட விளங்குகிறார் ஆசிரியர் வலம்புரி ஜான். கலைஞர் ஆட்சி இன்னும் பல மாமாங்கங்கள் நீடிக்க வேண்டுமென்று விரும்புபவர்களிலே நானும் ஒருவன். அதற்கு இந்நூல் போன்று கலைஞரின் சிறப்பை விளங்கும் அரிய நூல்கள் இன்னும் பல நூல்கள் வெளிவர வேண்டுமென்பது என் விருப்பம். கலைஞர் கருணாநிதி, இந்த ஆண்டு ஜீன் 3ல் ஐம்பதாவது வயதைத் தொடுகிறார். ஆம். பொற்காலத்துக்குள் புகுகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு முழுவதும் பொற்காலமாக விளங்கும். பொற்காலத்துக்குள் புகும் புண்ணியருக்க வலம்புரி ஜான் படைக்கும் இந்தக் காணிக்கை நூலுக்கு மதிப்புரை வழங்கும் பேறு கிடைத்தது எனக்கு வாய்த்த பெருமையாகும். இந்நூலின் நாயகன் கலைஞரையும், நூலின் ஆசிரியர் வலம்புரி ஜானையும் மனதார வாழ்த்துகிறேன். தமிழ்வாழ, தமிழர் வாழ, தமிழ்நாடு வாழ கலைஞர் வாழ வேண்டும். அவரது ஆற்றல் நாளொரு மேனியாக வளர வேண்டும். இது என் பிராத்தனை.

  • This book Varalaatril Kalainjsar is written by Valampuri John and published by Neithalveli.
    இந்த நூல் வரலாற்றில் கலைஞர், வலம்புரி ஜான் அவர்களால் எழுதி நெய்தல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varalaatril Kalainjsar, வரலாற்றில் கலைஞர், வலம்புரி ஜான், Valampuri John, Aarasiyal, அரசியல் , Valampuri John Aarasiyal,வலம்புரி ஜான் அரசியல்,நெய்தல்வெளி, Neithalveli, buy Valampuri John books, buy Neithalveli books online, buy Varalaatril Kalainjsar tamil book.

ஆசிரியரின் (வலம்புரி ஜான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரார்த்தனைப் பூக்கள் - Piraarththanai Pookkal

பற்றி எரிகிற பனி நதிகள் - Patri Erikira Pani Nathikal

சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக - Sinthikkath Thearintha Silarukkaaka

சொர்க்கத்தில் ஒரு நாள் - Sorkkaththil Oru Naal

ஒரு நதி குளிக்கப் போகிறது - Oru Nathi Kulikkap Pokirathu

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அரசியல் மாவீரர் ஜாண் எஃப் கென்னடி

அருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal

பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும்

ஒரு நகராட்சித் தலைவரின் சுவையான அனுபவங்கள்

பாபா ஆம்தே: மனிதத்தின் திருத்தூதர்

IAS அதிகாரிகளின் சொத்துப் பட்டியல்

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - Athirshtam thantha anubavangal

ஒயிட் ஃபேங்

இந்துவாக நான் இருக்கமுடியாது

பொதுவுடைமையரின் வருங்காலம்?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரார்த்தனைப் பூக்கள் - Piraarththanai Pookkal

பற்றி எரிகிற பனி நதிகள் - Patri Erikira Pani Nathikal

ஒரு நதி குளிக்கப் போகிறது - Oru Nathi Kulikkap Pokirathu

ஆசனங்கள் ஐம்பது - Aasanankal Impathu

சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக - Sinthikkath Thearintha Silarukkaaka

கபாடபுரத்தான் - Kapaatapuraththaan

சொர்க்கத்தில் ஒரு நாள் - Sorkkaththil Oru Naal

திருமணமும் ஜோதிடமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91