வ.உ.சி. யும் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமும் - Va.Uo.C.yum Thozhilaalarkalin Muthal Vealai Niruththamum

Va.Uo.C.yum Thozhilaalarkalin Muthal Vealai Niruththamum - வ.உ.சி. யும் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆ. சிவசுப்பிரமணியன் (A. Sivasubramanian )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420936
Pages : 85
பதிப்பு : 2
Published Year : 2021
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள் பயணம் ஒன்று போதாது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவரது பொது வாழ்வின் தொடக்கமே சுதேசியப் பணிகளுடனும் தொழிலாளர் இயக்கத்துடனும் பின்னிப் பிணைந்து நிற்கிறது. வ.உ.சி.யின் சிறை வாழ்க்கைக்கு முன்னர் தொடங்கிய அவருடைய தொழிலாளர் இயக்கப் பணி, சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும் தொடர்ந்தது. 1908இல் நடத்தப்பட்ட தூத்துக்குடி கோரல் ஆலை வேலைநிறுத்தமும், தொழிலாளர் எழுச்சியும், வ.உ.சி. சிறை சென்ற பிறகு அடக்கப்பட்டுவிட்டது என்பது மட்டுமல்ல, வேலை நிறுத்தத்தினால் கிடைத்த உரிமைகளும் பறிக்கப்பட்டன. அமைப்பு அடிப்படையில் தொழிற்சங்கமாக உருப்பெறாததாலேயே தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும் இழந்தார்கள். ஆனால் வ.உ.சி. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, தொழிலாளர்களை அமைப்பு அடிப்படையில் ஒன்றிணைத்து, போராட்ட சக்தியாக உருவாக்கப் பெரு முயற்சிகளை எடுத்துக்கொண்டார். அப்பொழுதும்கூட அவர் அரசியல் பொது நோக்கத்தை நிறைவேற்றும் சக்தியாகத் தொழிலாளர்கள் திகழ்வார்கள் என்றே நம்பினார்.

  • This book Va.Uo.C.yum Thozhilaalarkalin Muthal Vealai Niruththamum is written by A. Sivasubramanian and published by New century book house.
    இந்த நூல் வ.உ.சி. யும் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமும், ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Va.Uo.C.yum Thozhilaalarkalin Muthal Vealai Niruththamum, வ.உ.சி. யும் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமும், ஆ. சிவசுப்பிரமணியன், A. Sivasubramanian , Varalaru, வரலாறு , A. Sivasubramanian Varalaru,ஆ. சிவசுப்பிரமணியன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy A. Sivasubramanian books, buy New century book house books online, buy Va.Uo.C.yum Thozhilaalarkalin Muthal Vealai Niruththamum tamil book.

ஆசிரியரின் (ஆ. சிவசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தகத்தின் பெருநிலம்

இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்

பூச்சியம்மன் வில்லுப்பாட்டு

இனவரைவியலும் தமிழ் நாவலும்

தமிழகத்தில் அடிமை முறை

பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

இந்தியாவில் சாதிமுறை (அம்பேத்கரும் காந்தியும்)

வரலாறும் வழக்காறும் - Varalarum Vazakkarum

சாதியும் சமயமும் - Saathiyum Samayamum

தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


உலகப் புகழ் பெற்ற போர்க்கள நாயகர்கள்

சன் யாட் சென்

சேர மன்னர் வரலாறு - ஔவை துரைசாமிப்பிள்ளை - Chera mannar varalaaru - Avvai Duraisamy Pillai

சேர மன்னர் வரலாறு

இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்

வாலாவின் மனக்குகை

மங்கையர்குல மாணிக்கங்கள்

என் சரித்திரச் சுருக்கம் - En Sarithira Surukkam

ரமண மகரிஷி வாழ்வும் வாக்கும் - Ramana Maharisi Vaazhu Vaakkum

தமிழ் நாட்டுப்புறவியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகர் கோயில்

பேரறிஞர் பெர்னாட்ஷா

Survivors zion Ben Jonah

ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும்

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal

சிறகுகளைத் தா - Siragukalai Thaa

அரசு ஆளுமை அரசியல் சமூகம்

பாரதியும் ஷெல்லியும் - Bharathiyum Shelliyum

வரலாற்றில் மதவெறி - Varalatril Mathaveri

அட்டைப்பட ஓவியங்கள் (old book) - Attaipada Oviyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91