நிலைத்த பொருளாதாரம்

நிலைத்த பொருளாதாரம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஜே.சி. குமரப்பா (J.C. Kumarappa)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எல்லா உயிரும் பசி தீர்க ஒற்றை வைக்கோல் புரட்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கடவுளுடன் கொண்டு இணைப்பதன் வாயிலாக அவர் செய்ததெல்லாம் பொருளாதாரத்தை அதன் இயல்பான வடிவில் மீட்டுருவாக்கம் செய்ததுதான் என ஆன்ம பணிதல் செய்கின்றார் குமரப்பா.குருவி, மலை, நாணல் செடி, பழம், ஆறு போன்ற இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் தங்களுடைய இயல்பான அன்றாடச் செயல்பாடுகளின் வழியாகவே இயற்கையின் மற்ற அனைத்துக் கூறுகளுடனும் எவ்வித நெருக்குதலும் இல்லாமல் ஒத்திசைகின்றன. ஒன்று மற்றதை வாழ்ந்து செழிக்க வைக்கின்றன.இயற்கையின் மற்றெல்லா உயிரற்ற உயிருள்ள அசையும் அசையாப் படைப்புகளுக்கும் இது பொருந்தும். முரண்களும் மோதல்களும் நீக்கப்பட்ட அன்பும் அமைதியும் ததும்பும் சூழலில் இயற்கையின் உள்வெளி லயத்துடன் பொருளாதாரத்தைக் கச்சிதமாகக் கொண்டு பொருத்தி அதற்கு நிலைத்த தன்மை என்ற அமரத் தன்மையைப் பெற்றுக் கொடுக்கின்றது இந்த நூல்.இந்த நூலை மொழியாக்கிய அ.கி. வேங்கட சுப்ரமணியனின் நடை சிறப்பாக உள்ளது. நூலின் எழுத்துரு, பத்தியமைப்பு, வெளி அட்டை வடிவமைப்பு, உள் ஓவியங்கள், தரமான அச்சுத்தாள் என அனைத்திலும் செய்நேர்த்தி மிளிர்கின்றது.



  • இந்த நூல் நிலைத்த பொருளாதாரம், ஜே.சி. குமரப்பா அவர்களால் எழுதி இயல்வாகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலைத்த பொருளாதாரம், ஜே.சி. குமரப்பா, J.C. Kumarappa, Varthagam, வர்த்தகம் , J.C. Kumarappa Varthagam,ஜே.சி. குமரப்பா வர்த்தகம்,இயல்வாகை பதிப்பகம், Iyalvagai Pathippagam, buy J.C. Kumarappa books, buy Iyalvagai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜே.சி. குமரப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாய்மைப் பொருளாதாரம்

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


150 சிறுதொழில்களும் செய்முறைகளும் - 150 Siruthozhilgalum Seimuraigalum

ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ?;

பொருளியல் அகராதி

நீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam

ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்

மத்தியமாநில அரசுகள் வழங்கும் பல்வேறு மானியங்கள் உதவிகள் சலுகைகள்

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

வால்மார்ட் நண்பனா? வில்லனா? - Walmart Nanbana Villana

புராஜெக்ட் நிர்வாகம் - Project Nirvagam

ஸ்விஸ் பேங்க் - Swiss Bank

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய்மைப் பொருளாதாரம்

களவு போகும் கல்வி

விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

சுட்டி யானை சிறுவர் இதழ் - 4

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

சுட்டி யானை சிறுவர் இதழ் - 8

சுட்டி யானை சிறுவர் இதழ் - 2

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

பூமித்தாயே

மண்ணின் மரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91