எல்லா உயிரும் பசி தீர்க - Ella Uyirum Paci theerka

Ella Uyirum Paci theerka - எல்லா உயிரும் பசி தீர்க

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
ISBN :
Pages : 63
பதிப்பு : 2
Published Year : 2021
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுட்டி யானை சிறுவர் இதழ் - 10 நிலைத்த பொருளாதாரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த பூமியில் நமக்கு நண்பர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். தீங்கு செய்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு பூச்சி. ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு தொட்டுத்தாவிப் போகும் போது தான் மகரந்தம் சூல்முடியுடன் சேர்ந்து, அதன் உயிர் விளைவாக 'விதை' உருவாகிறது. அப்படியிருக்க, அந்தப் பூச்சி எப்படி நமக்கு எதிரி ஆகும்? இதை பகுத்துப்பார்த்து அறிந்து கொள்ள, எது நம்மோடு போட்டி போடுகிறது? எது நம்மோடு போட்டி போடவில்லை? என்பது நமக்கு தெளிவாகத் தெரிய வேண்டும். நெல்லைத் தாங்குகிற வைக்கோல், பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிகிறது. ஆனால், அந்த வைக்கோலின் முழு பலத்தை புரிந்து கொள்ளும் போது இந்த உலகம் ஒரு குலுங்கு குலுங்கும். மசான்பு புகோகாவுடைய இந்த வரிகளை வாசித்த பொழுது, உடம் பெல்லாம் புல்லரித்து எனக்கு ஒருநொடி நிமிர்ந்து உட்கார வேண்டுமெனத் தோன்றியது. இந்த பூமியை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது!

  • This book Ella Uyirum Paci theerka is written by Nammalvar and published by Iyalvagai Pathippagam.
    இந்த நூல் எல்லா உயிரும் பசி தீர்க, நம்மாழ்வார் அவர்களால் எழுதி இயல்வாகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ella Uyirum Paci theerka, எல்லா உயிரும் பசி தீர்க, நம்மாழ்வார், Nammalvar, Vivasayam, விவசாயம் , Nammalvar Vivasayam,நம்மாழ்வார் விவசாயம்,இயல்வாகை பதிப்பகம், Iyalvagai Pathippagam, buy Nammalvar books, buy Iyalvagai Pathippagam books online, buy Ella Uyirum Paci theerka tamil book.

ஆசிரியரின் (நம்மாழ்வார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

நோயினைக் கொண்டாடுவோம்

விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு

தாய் மண்ணே வணக்கம்

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

விதைவழி செல்க

பூமித்தாயே

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வாத்தும் வாழ்வும்

விதைவழி செல்க

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

வண்டல் உணவுகள்

செல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள் - Selvam Tharum Velanmai Seyal Muraikal

நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்

இயற்கைக்குத் திரும்பும் பாதை

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

கறவை மாடு வளர்ப்பு - Karavai Maadu Valarpu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

பனை உணவும் மருந்தும்

உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு

சுட்டி யானை சிறுவர் இதழ் - 6

தாய் மண்ணே வணக்கம்

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்

இனி விதைகளே பேராயுதம்

The Cow In Our Economy

சுட்டி யானை சிறுவர் இதழ் - 8

சுட்டி யானை சிறுவர் இதழ் - 4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91