பிஸ்கட் நிலாக்கள்

பிஸ்கட் நிலாக்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜான் சுந்தர் (John Sundar)
பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி (Thannaram Noolveli)
ISBN :
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு கல்வியில் மலர்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாதக்கணக்கில் பயணம் தொடர்ந்து, கடைசியில் ஒரு பச்சைச்சோலை கண்ணுக்குத் தெரியும். புதைந்திருந்த பூமியின் இரகசியம் வெளிப்பட்டதைப் போல. எல்லா ஜீவராசிகளும் ஒன்றுகூடி, அந்த நீர்ச்சுனையில் தலைதாழ நீர் அருந்தும். நீர்ப்பிம்பத்தில் புலிக்கு அருகில் மான் இருக்கும். உயிர்நீரை சுரக்கிற அவ்விடத்தில் வேட்டை என்பது நிகழாது. எல்லா உயிர்களும் ஒரு சுயவரையரைக்குள் நிற்கும்போது ஒரு வெப்பவெளி தனது மறைநீரை தந்து, அவைகளின் தாகங்களைப் பெற்றுக்கொள்கிறது. ஏதோவொருவகையில் ஜான்சுந்தர் அண்ணனின் இருப்புருவாக்கும் நிழல்பாதை, நம் எல்லோருக்குமான தாகத்தைப்போக்கும் நீர்ச்சுனைநோக்கி அழைத்துச்செல்லும் என்று நம்புகிறோம். ஜான்சுந்தர் அண்ணனின் சொற்களிலேயே சொன்னால், ‘பூரிக்குள் அடைபட்டிருக்கும் காற்று, தொட்டவுடன் புஸ்சென வெளியேறுவதைப் போல’வே அவருடைய கண்கள் நொடிக்குநொடி குழந்தையாகிக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளைப்பற்றி பேசுவதும், குழந்தையாகிப் பேசுவதும் அவருடைய இயல்பாகிவிட்டன. தொலைத்துவிடாத குழந்தமையின் உயிர்த்தருணங்களைப் பேசுவதாகவே ஜான் சுந்தர் அண்ணனின் கவிதைகள் இருக்கின்றன. மீளமீள அந்த அமுதசுரபியிலிருந்தே அவர் பருக்கை எடுக்கிறார். நகலிசைக்கலைஞனாக தனது வாழ்வைத் துவங்கி, அவ்வளவு மனிதர்களையும் அவ்வளவு குரல்களையும் ஞாபகம் வைத்திருக்கும் அந்த இருதயம் ஒரு அன்புத்தொட்டில் தான். ‘பிஸ்கட் நிலாக்கள்’ ஜான் சுந்தர் அண்ணின் கவிதைத்தொகுப்பாக, குக்கூ காட்டுப்பள்ளி தன்னறம்-நூல்வெளியின் மூலம் வெளியீடு கொள்கிறது. அவரிடம் இருந்து வருகிற இச்சொற்கள், நம் அறிவில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றுவதாக இருக்கும். இதுவரை நாம் இறுகப்பிடித்து வைத்திருக்கும் நம் வெற்றறிவுத்தனத்தை அன்பின் நீர்மையால் இக்கவிதைகள் நிரப்பும். கவிதைகளின் உயிர்ப்பை காட்சிகளாக ஆக்கித்தந்திருக்கும் கார்த்திக் பங்காருவின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் கண்விழியை மலரவைக்கிறது.

  • இந்த நூல் பிஸ்கட் நிலாக்கள், ஜான் சுந்தர் அவர்களால் எழுதி தன்னறம் நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிஸ்கட் நிலாக்கள், ஜான் சுந்தர், John Sundar, Kavithaigal, கவிதைகள் , John Sundar Kavithaigal,ஜான் சுந்தர் கவிதைகள்,தன்னறம் நூல்வெளி, Thannaram Noolveli, buy John Sundar books, buy Thannaram Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜான் சுந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பறப்பன திரிவன சிரிப்பன

நகலிசைக் கலைஞன் - Nagalisai Kalaignan

சொந்த ரயில்காரி - Sontha Rayil kaari

குறுமக்கள் கொட்டாரம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நான் ஆத்மாநாம் பேசுகிறேன் - Nan Aathmanaam Pesukiren (Poetry)

கவிச்சுவை

அரசியல் பிழைத்தோர்

பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

தேவதா... உன் கோப்பை வழிகிறது...!

வைகை மீன்கள் - Vaigai Meengal

லிங்கூ அய்க்கூ

இயற்கையைக் காப்போம் - Iyarkkaiyai kaappom

கவிமணி கவிதைகள்

காற்றில் மிதக்கும் சொற்கள் (மலாய் மொழிக் கவிதைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவிபாரதி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

யாத்ரீகனின் பாதை (ஒளிப்பட பயணக்கதைகள்)

எல்லா குளங்களிலும் ஒரே நிலா (ஓவியங்கள், கவிதைகள்)

இன்றைய காந்திகள்

Ahimsa Toys

காகித கொக்குகள் (ஓரிகாமி பயிற்சிப்புத்தகம்)

நலமறிதல் (அவதானிப்புகளும் - விவாதங்களும்)

நோயினைக் கொண்டாடுவோம்

உரையாடும் காந்தி

அறிவு (ஞானத்தின் ஆய்வியல் நாராயண குரு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91