ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி (Thannaram Noolveli)
ISBN :
Pages : 94
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யானை டாக்டர் பிஸ்கட் நிலாக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான். இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம். - எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக, ‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. “தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம்” என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை, எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது. குழந்தைகள் சார்ந்தும் அவர்களில் மொழியும் அறிதலும் எவ்வாறு படிமம் கொள்கிறது என்பதுசார்ந்து அவதானிக்க விழைபவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்துணர வேண்டிய புத்தகம் இது. வளர்ந்த பெரியவர்களுக்கு குழந்தைகளுலகை அறிமுகப்படுத்துகிற பலநூல்கள் இதுவரை தமிழ்ச்சூழலில் வந்திருக்கக்கூடும். ஆனால், அதைச் சொல்லவந்த முறைமையில் மரபின் உள்ளார்ந்த தன்மையைக் கருத்தில்கொண்டு தனிச்சிறந்த செறிவுமொழியில் துல்லிய அனுபவக்குறிப்புகளோடு வெளிப்படுத்திய முதல்நூல் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.

  • இந்த நூல் ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு, ஜெயமோகன் அவர்களால் எழுதி தன்னறம் நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு, ஜெயமோகன், Jeyamohan, Katuraigal, கட்டுரைகள் , Jeyamohan Katuraigal,ஜெயமோகன் கட்டுரைகள்,தன்னறம் நூல்வெளி, Thannaram Noolveli, buy Jeyamohan books, buy Thannaram Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏழாம் உலகம் - Yelaam Ulagam

துளிக்கனவு

இமைக்கணம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 17)

கன்னிநிலம்

எழுதியவனைக் கண்டுபிடித்தல்

ஞானி - Gnani

பொலிவதும் கலைவதும் - Polivadhum Kalaivadhu

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 14) - Neerkolam (Venmurasu Mahabharata in Novel form - 14)

இந்திரநீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 7)

நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 4)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கம்பனில் பார்வைச் செய்திகள் - Kambanil Paarvai Seithigal

இன்றைய இளைஞர்களுக்கான செய்தியும் சிந்தனையும்

யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்? - Yaar Azhvaar Nee Uyir Thurakaiyil?

பெண்ணொன்று கண்டேன் - Pennondru Kanden

இராமாயண ஆராய்ச்சி - சுந்தர காண்டம்

ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம்

இசைத் தமிழும் நாடகத் தமிழும்

தமிழ்ச் சிறார் இலக்கியம்: யதார்த்தமும் எதிர்காலமும்

Ocean of Wisdom bi Monthly

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் மாயாஜாலப் பள்ளி

குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு

இருதயத்தை நோக்கி இரு உரைகள்

தன்மீட்சி

கல்வியில் வேண்டும் புரட்சி

யூமா வாசுகி கவிதைகள்

நொய்யல்

டிப் டிப் டிப்

மண்ணின் மரங்கள் - Mannin Marankal

Ahimsa Toys

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91