கதைகளின் வழியே ஜென் - Kathaigalin Vazhiye Zen

Kathaigalin Vazhiye Zen - கதைகளின் வழியே ஜென்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே.ஜி. ஜவர்லால் (K.G.Jawarlal)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934182
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், முயற்சி
டீன் ஏஜ் ஹூ ஜிண்டாவ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதைகள் என்று மட்டுமே எடுத்துக்கொண்டால் ரசிக்கலாம். கதை வாயிலாக பல பாடங்கள் என்று எடுத்துக்கொண்டதால், முடிவின்றி கற்றுக் கொண்டே போகலாம்.

    நடைமுறைக்கு உதவாத, நம்மால் பரீட்சித்துப் பார்க்கமுடியாத விஷயம் என்று இதிலே ஒன்றுகூட இல்லை.

    பௌத்தத்தை அடிநாதமாகக் ,கொண்டிருக்கும் ஒரு தத்துவப் பிரிவு ஜென். எத்தனை கனமான சங்கதியையும் எளிமையாகவும் இனிமையாகவும் முன்வைக்கமுடியும் என்பதை ஜென் கதைகள் நிரூபித்துள்ளன். மொழி, கலாசாரம், சமயம், இனம் கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு வாழ்க்கைத் தத்துவமாக ஜென் நீடிப்பதற்கு இது முதன்மை காரணம்.

    வெறுமனே உயிர்த்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென் குரு வாழ கற்றுக்கொடுக்கிறார். கசப்புகளை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்பங்களைக் கற்றுக் கொடுகிறார். சிறப்பாக வாழ்பவர்களுக்கு உன்னத்தை வழங்குகிறார்.

    கதைகள் நூறு. கற்க வேண்டிய பாடங்கள் சில ஆயிரங்கள்

  • This book Kathaigalin Vazhiye Zen is written by K.G.Jawarlal and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கதைகளின் வழியே ஜென், கே.ஜி. ஜவர்லால் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathaigalin Vazhiye Zen, கதைகளின் வழியே ஜென், கே.ஜி. ஜவர்லால், K.G.Jawarlal, Aanmeegam, ஆன்மீகம் , K.G.Jawarlal Aanmeegam,கே.ஜி. ஜவர்லால் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy K.G.Jawarlal books, buy Kizhakku Pathippagam books online, buy Kathaigalin Vazhiye Zen tamil book.

ஆசிரியரின் (கே.ஜி. ஜவர்லால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்

திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம் 2

உறவுகள் எதற்காக?

மண்சுமை - Mansumai

திருப்பதி - Tirupati

நரசிம்மா - Narasimma

Sundarakandam

ஐயப்பன் கவசம்

நன்மை தரும் ஆன்மிகத் தகவல்கள் - The Greatest Secret

சிருவ முருகன்

கலவையில் பிறந்த பேரொளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒளரங்கசீப்

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு - Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu

பெய்யெனப் பெய்யும் மழை - Peyyena Peyyum Mazhai

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

காலத்தின் குரல்

அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

காதல் விதிகள் - The Rules of Love

கூவம் அடையாறு பக்கிங்காம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91