ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

Hu Jintao - ஹூ ஜிண்டாவ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934571
Pages : 183
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Audio Book
கதைகளின் வழியே ஜென் புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஹூ ஜிண்டாவ் குறித்து அறிய முற்படும்போது ஏற்படும் அதே சவால்கள், சீனாவைக் குறித்து அறிய முற்படும்போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. திறந்த பொருளாதாரக் கொள்கையை வெற்றிகரமாக கடைபிடித்து வரும் சீனாவின் பல கதவுகள் இன்னமும் மூடியே கிடக்கின்றன. மாவோ, டெங்சியோபிங், ஜியாங் ஜெமின் என்று மூன்று தலைமுறை சீனாவையும் ஹூ ஜிண்டாவ் அறிவார். இன்றைய சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார சாதனைகளோடும் சறுக்கல்களோடும் அவர் பின்னிப் பிணைந்துள்ளார்.

    உலகின் மிகப் பெரிய கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்படித் திகழ்கிறது? சீனா எப்படி ஒரு வல்லரசானது? அமெரிக்காவுக்குச் சவால்விடும் பொருளாதார சக்தியாக சீனா திகழ்வது எப்படி? இவற்றுக்கு சீனா கொடுத்த விலை என்ன?. மாவோ, திபெத் குறித்து முன்னதாக எழுதியுள்ள மருதனின் இந்தப் புத்தகம், நவீன சீனாவின் சரித்திரத்தை, அரசியலை, பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள மிகச் சரியான ஒரு தொடக்கப்புள்ளி.

  • This book Hu Jintao is written by Marudhan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஹூ ஜிண்டாவ், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hu Jintao, ஹூ ஜிண்டாவ், மருதன், Marudhan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Marudhan Valkkai Varalaru,மருதன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Marudhan books, buy Kizhakku Pathippagam books online, buy Hu Jintao tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre! Inghe! Ippozhuthey!

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

இரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal

நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem!

P for நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - P for Neengal!

மகாபாரதம் - (ஒலிப் புத்தகம்) - Mahabaratham

முகமது யூனுஸ் - Muhammad Yunus

தூக்கம் - Thookkam

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

நான் ஒரு கனவு காண்கிறேன்

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

புத்தர் - Buddhar

இந்தியா என்றால் என்ன?

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

திபெத் - Tibet

திப்பு சுல்தான் - Tipu Sultan

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்

ஒவ்வொரு நாளும் சவால்தான்

ஹிட்லர் - Hitler

Shakespeare

ஒபாமா - அண்ணாவின் கனவு - Obama - Annavin Kanavu

இதய ஒலி

காமராஜ் - Kamaraj

மறக்க முடியாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - Marakka Mudiyatha Makkal Thilagam Em.Ji. Aar

தாமஸ் ஆல்வா எடிசன்

மகாதேவி வர்மா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

இந்திய மக்களாகிய நாம்

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

தேவி மகாத்மியம் - Devi Mahathmiyam

ராஜிவ் கொலை வழக்கு - Rajiv Kolai Vazhakku

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

சிக்கனம் சேமிப்பு முதலீடு

மணிமேகலை - Manimekalai

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91