நிராசைகளின் ஆதித்தாய்

நிராசைகளின் ஆதித்தாய்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேன்மொழி தாஸ் (Thenmozhi Das )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104343
Pages : 56
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோடை நகர்ந்த கதை கேவல் நதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவரது கவிதை உலகம் காடும், காடு சார்ந்த வாழ்க்கையின் பரவச நிலைகளையும், கற்பனை விந்தையோடு கூடிய அனுபவங்களையும், ஆண் பெண் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும் பேசிச் செல்கிறபோது வாழ்தலின் ஆற்றாமையைப் Lறந்தள்ளி, முகத்துக்கு நேராக எதிர் கொண்டு அல: தக் கடந்தும் சென்று அர்த்தங்களைப் பிழிந்தெடுக்கும் செயல்பாட்டில் இறங்கி விடுகிறது. நிறைவேறாத காதலின் மையமாகவும், காலத்தின் புதிர்த்தன்மையை கண்ணாமூச்சித் தனமாக எதிர்கொள்ளும் செயலாகவும் இருக்கும் துயரம் இவரது கவிதை உலகின் ஒரு மெல்லிய பின்னணி இசையாக பரிமளிக்கிறது. இந்தத் துயரத்திலிருந்து தப்பித்து அடைக்கலம் புகும் ஒரு அன்னை மடியாக இயற்கை இவர், கவிதைகளில் ஒரு இடத்தைப் பிடிக்கிறது.

  • இந்த நூல் நிராசைகளின் ஆதித்தாய், தேன்மொழி தாஸ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிராசைகளின் ஆதித்தாய், தேன்மொழி தாஸ், Thenmozhi Das , Kavithaigal, கவிதைகள் , Thenmozhi Das Kavithaigal,தேன்மொழி தாஸ் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Thenmozhi Das books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தேன்மொழி தாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒளியறியாக் காட்டுக்கள்

முருகியம்

வல்லபி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிதை ஒளி

நா. முத்துக்குமார் கவிதைகள்

மருதாணித் தீற்றல்கள் - Maruthaani Theetralgal

ஜின்னின் இரு தோகை

அடையாளம் தேடி - Adaiyaalam Thedi

An Anthology of English Verse by Women

நட்சத்திரக் காதலி

மௌனத்தின் வயது

தற்கொலை கவிதைகள்

நிழலின் வாக்குமூலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)

கடைசி கூர் வரை எழுத முடியாத பென்சில்

விலங்குப் பண்ணை (பீ ஃபார் புக்ஸ்)

மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள்

தாழப் பறக்காத பரத்தையர் கொடி - Thazhaparakkaatha Parathayar Kodi

தேகம் - Degam

வனசாட்சி - Vanasaatchi

அச்சம் பதற்றம் அழுத்தம்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91