கோடை நகர்ந்த கதை

கோடை நகர்ந்த கதை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜி. கனிமொழி (G. Kanimozhi)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104350
Pages : 70
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத் நிராசைகளின் ஆதித்தாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு யுகத்தின் கனத்தோடு நெடிந்து உயர்ந்திருக்கிறது ஊருக்கு வெளியே ஒரு பருத்த மரம் சருகுகள் நகர்த்தும் காற்றின் வேகத்தில் நசுங்கிய கொலுசு மணியின் ஓசை கேட்கிறது கிளைத்துப் படர்ந்திருந்த அம்மரத்தில் கருத்த வவ்வாலாய் தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு நாடோடிப் பாடல் ஆதிக்கிழவியின் புலம்பலென தாழ்குரல் ஒப்பாரியாய் சுழன்று வீசுகிறது இருதிசைக் காற்று இரவெல்லாம் கூடமர்ந்து கதைகேட்கும் பறவைகள் கதியின் சீரணத்தை வெளிகளில் எச்சமிடுகின்றன சன்னதம் வந்தாடும் விரிககூந்தல் பெண்ணாய் சுழன்று அழுகிறது அது கூதலின் மொழியில் பெயர்க்க இயலாத உண்மைகளின் மேல் வேர்பரத்தி துயரத்தின் சாட்சியாய் தேசமெங்கும் பெருமரங்கள்.

  • இந்த நூல் கோடை நகர்ந்த கதை, ஜி. கனிமொழி அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கோடை நகர்ந்த கதை, ஜி. கனிமொழி, G. Kanimozhi, Kavithaigal, கவிதைகள் , G. Kanimozhi Kavithaigal,ஜி. கனிமொழி கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy G. Kanimozhi books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜி. கனிமொழி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒளிர்விதை

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஆடலரசன் ஹைகூக்கள்

அதிகாலை (கவிதைத்தொகுப்பு) (old book rare)

பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு

இமை

மதுவாகினி - Madhuvaagini

என் நினைவிற்கும் உன் மறதிக்கும்

புதுக்கவிதைப் போராட்டம்

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

பச்சை ரத்தம்

சோழ மண்டலப் பாடல்கள் - Chozha Mandala Paadalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

ஜே கே - Je.Ke.

நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?

அருகன் - Arukan

உயிர்களின் கதை

தாராவின் காதலர்கள்

வார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்

ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91