சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சில சுவையான நிகழ்வுகள்

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சில சுவையான நிகழ்வுகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: ஆர். கல்யாணிமல்லி (R. Kalyanimalli )
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறுவர்களுக்கான பக்திநெறிக் கதைகள் பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராம கிருட்டிண பரமஹம்சர், ஒருமுறை நரேந்திரனை (விவேகானந்தர்) அழைத்து, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார். நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.ஒருமுறை சுவாமி அகண்டானந்தாவுடன் இமய மலை அடிவாரத்தில் நடந்து கொண்டி ருந்தார் விவேகானந்தர். வெகு தூரம் நடந்த களைப்பு அவரை வாட்டியது. கடும் பசி வேறு! சாலையோரத்தில், இடுகாட்டுக்கு அருகில் விழுந்து விட்டார்!அந்த இடுகாட்டின் பொறுப்பாளராக இருந்தவர் சுல்பிகர் அலி. இவர், சுவாமிஜி விழுந்ததைக் கண்டு ஓடி வந்தார். தன்னிடம் இருந்த வெள்ளரிப்பழத்தை விவேகானந்த ரிடம் தந்தார்.''நீங்களே ஊட்டி விடுங் கள்'' என்றார் சுவாமி விவேகானந்தர். சுல்பிகர் அலி முதலில் தயங்கினார். பிறகு சுவாமியின் நிலை கருதி வெள்ளரிப்பழத்தை ஊட்டி விட்டார். ஓரளவு தெம்பு வந்ததும், சுவாமிஜி, ''ஊட்டி விடுங்கள் என்றதும் ஏன் தயங்கினீர்கள்?'' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்.''நீங்கள் ஓர் இந்து சந்நியாசி, நானோ...'' என்று இழுத்தார் சுல்பிகர் அலி. உடனே, ''அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்'' என்ற சுவாமிஜி, நன்றி கூறி விடைபெற்றார்!

  • இந்த நூல் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சில சுவையான நிகழ்வுகள், ஆர். கல்யாணிமல்லி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சில சுவையான நிகழ்வுகள், ஆர். கல்யாணிமல்லி, R. Kalyanimalli , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , R. Kalyanimalli Siruvargalukkaga,ஆர். கல்யாணிமல்லி சிறுவர்களுக்காக,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy R. Kalyanimalli books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


my play school wipe & clean COURTESY

Great War Heroes of The World

MAHABHARATA PART 7

மழலை அரும்பு

எளிதாகக் கற்கலாம் பெருக்கல் வாய்பாடு

புனித பைபிள் கதைகள் - Punitha Bibel Kathaigal

குறுங்...

educational wall charts WILD ANIMALS - Wild Animals (Educational Wall Charts)

Colour and Learn - Fruits and Vegetables - Fruits and vegetables

அக்பரும் பீர்பாலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுற்றுலா போகலாம் வாங்க... (வண்ணப்படங்களுடன்) HB

கவி பாடலாம்

கண்கண்ட தெய்வம் ஸ்ரீ சாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (முழுமையான வாழ்க்கைச் சரிதம்

பன்னிரு திருமுறை வரலாறு (4 பாங்கள் கொண்ட 4 புத்தகங்கள்)

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு பாகம் 3 (நித்திலக்கோவை)

பழமொழிகள் 400 தெளிவான உரையுடன் - Pazhamolikal 400 Thelivana Uraiyudan

தேன் சிந்தும் நேரம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

சுக்கிர நீதி

பாரதிதாசன் நாடகங்கள் - Bharathidasan Nadagangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91