சிறுவர்களுக்கான பக்திநெறிக் கதைகள்

சிறுவர்களுக்கான பக்திநெறிக் கதைகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: பக்தவச்சலம் வேணுகோபால் (Bakthavachalam Venugopal)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குறள் (மூலமும் புதிய உரையும்) சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சில சுவையான நிகழ்வுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தை இலக்கியம் என்றாலே அது அறிவுரை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களே அதிகம். அதனால் நிறைய நீதிநெறிக் கதைகள், ஆன்மீகக் கதைகள், பாடல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன, இன்றும் எழுதப்படுகின்றன.சிறுவர் பாடல்களிலும் கதைகளிலும் நல்ல நீதி இருக்க வேண்டுமென்பதற்காக நீதிநூல்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு திருக்குறள் கதைகள், ஆத்திசூடி கதைகள், புதிய ஆத்திசூடி கதைகள், கொன்றை வேந்தன் கதைகள், நல்வழிக் கதைகள், நன்னெறிக் கதைகள், பொன்மொழிக் கதைகள், பழமொழிக் கதைகள், காந்தி மொழிக் கதைகள், நல்லொழுக்கக் கதைகள், பண்பைப் போற்றும் கதைகள் என்று நூற்றுக்கணக்கான சிறுவர் நூல்கள் தமிழில் வந்துள்ளன.புராண, இதிகாச, காப்பியக் கதைகள் பக்திநெறி போதனைக் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. ‘பாலர் இராமாயணம்’, ‘பாலர் மகாபாரதம்’, ‘பைபிள் கதைகள்’ ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. அரிச்சந்திரன் கதை உண்மைக்கும், சிரவணன் கதை பெற்றோர் மீதான பக்திக்கும் எடுத்துக்காட்டுகளாகக் கூறப்படுகின்றன.

  • இந்த நூல் சிறுவர்களுக்கான பக்திநெறிக் கதைகள், பக்தவச்சலம் வேணுகோபால் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிறுவர்களுக்கான பக்திநெறிக் கதைகள், பக்தவச்சலம் வேணுகோபால், Bakthavachalam Venugopal, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Bakthavachalam Venugopal Siruvargalukkaga,பக்தவச்சலம் வேணுகோபால் சிறுவர்களுக்காக,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Bakthavachalam Venugopal books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பக்தவச்சலம் வேணுகோபால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தத்துவம் கூறும் முத்தான கதைகள்

இராயர் அப்பாஜி கதைகள்

சிந்திக்க வைக்கும் தெனாலிராமன் கதைகள் - Sinthikka Vaikkum Tenaliraman Kathaigal

தத்துவக் கதைகள் - Thaththuva Kathaigal

ஆரோக்கியமாக வாழ அற்புதமான டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... - Aarokyamaga Vazha Arputhamaana Tips..Tips..Tips..

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Mullas Garden and other stories

FIND THE WORDS Mark 6-7 Pages Per Hour And Be A Genius Book 1

My Happytime COLOURING BOOK (Book C)

புக் ஆப் மஸிஸ் (புக் D) - Book of MAZES (Book D)

My Little Book of COPY COLOUR (Book C)

Colouring is Fun (Book B)

Karttikeya (Graphic Novel)

வானவில்லுக்கு நிறமேது? (காமிக்ஸ் நாவல்) - Vanavillukku Neramithu? (Kamiks Naaval)

EATING In Everyday Life 5

அக்பரும் பீர்பாலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனசெல்லாம் மாயா (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பாலைவனப் பௌர்ணமி, ஜீவா ஜீவா (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மூவேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர் வரலாறு

கம்பன் கலை தம்பியர் இருவர்

நான் அறிந்த ராஜாஜி

திருக்குற்றாலக் குறவஞ்சி

தமிழர் பண்பாடும் வரலாறும்

வில்லிபாரதத்தில் தமிழுணர்ச்சி

மனசுக்குள் மாயவலை

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91