பெருந்தலைவர்களுடன் பெருந்தொண்டர் நாகை கே. முருகேசன்

பெருந்தலைவர்களுடன் பெருந்தொண்டர் நாகை கே. முருகேசன்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முத்து குணசேகரன் (Muthu Gunasekaran)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416075
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: காங்கிரஸ, இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம், பொக்கிஷம்
ஒளியின் நிழல் சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூல், தமிழ் மக்களில் சிலரே அறிந்த ஆனால் உலகமெங்கிலும் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆபூர்வ மனிதனின் கதை. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். சிந்தனைச் சிற்பிக்கு இன்று ஏற்பும் பெருமையும் புகழும் கிடைத்துள்ளதெனில் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்த மாமனிதர், நாகை முருகேசன் ஆவார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய தேசிய காங்கிரஸ் சுயமரியாதை இயக்கம்-பொதுவுடைமை இயக்கம் ஆகிய முப்பெரும் இயக்கங்களில் தடம் பதித்தவர், முன்னோடி எனலாம். சிங்காரவேலருடைய நிழலாக, சாயலாக ஒளிர்ந்து திளைத்தவர் நாகை முருகேசன்.

  • இந்த நூல் பெருந்தலைவர்களுடன் பெருந்தொண்டர் நாகை கே. முருகேசன், முத்து குணசேகரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெருந்தலைவர்களுடன் பெருந்தொண்டர் நாகை கே. முருகேசன், முத்து குணசேகரன், Muthu Gunasekaran, Pothu, பொது , Muthu Gunasekaran Pothu,முத்து குணசேகரன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Muthu Gunasekaran books, buy New century book house books online, buy tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


திருமணத்தடை நீங்க எளிய பரிகாரங்கள் - Thirumanathadai Neenga Eliya Parikaarangal

தமிழ் ஞானி டாக்டர் கலைஞர் - Tamizh Gnani Dr.Kalaignar

விடுதலைக்கான இந்தியப் பாதை 101 கேள்விகள்

காமசூத்திரம் - Kaama Soothram

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) அரசின் சாதனைகள் - Justice Katchi (Needhi Katchi) Arasin Saadhanaigal

மார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna?

சிந்தனையாளர் நியெட்ஸே

Read, Study and be happy

கவிமுகில் கவிதைகள் ஆய்வியல் நோக்கு - Kavimugil kavidhaigal aaiviyal nokku - Navam pathippagam

தமிழ் மக்கட் பெயர்கள் (46,000 தூய தமிழ் பெயர்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Dictionary of Art and Design (The Artists and Designers Handbook)

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

விஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal

தமிழ் நாவல்களில் பெண்ணியம் - Tamil Novelgalil Penniyum

தமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள்

பயன்முறைத் தமிழ் - Payanmurai Tamil

பகவத் கீதை பற்றி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91