பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!

பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: நாகலட்சுமி சண்முகம், டெலின்டா கேட்ஸ் (Nagalakshmi Shanmugam, Delinda Gates)
பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)
ISBN : 9789389143218
Pages : 341
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.399
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல் வென்றே தீருவோம் (சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன்னுடைய இருபதாண்டுகால சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.

    குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.

    இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

    நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.

  • இந்த நூல் பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!, நாகலட்சுமி சண்முகம், டெலின்டா கேட்ஸ் அவர்களால் எழுதி மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!, நாகலட்சுமி சண்முகம், டெலின்டா கேட்ஸ், Nagalakshmi Shanmugam, Delinda Gates, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Nagalakshmi Shanmugam, Delinda Gates Suya Munnetram,நாகலட்சுமி சண்முகம், டெலின்டா கேட்ஸ் சுய முன்னேற்றம்,மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், Manjul Publishing House, buy Nagalakshmi Shanmugam, Delinda Gates books, buy Manjul Publishing House books online, buy tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


உன் கைகளே மூலதனம் - Un Kaigalae Mooladhanam

சிலையும் நீ, சிற்பியும் நீ - Silaiyum Nee, Sirpiyum Nee

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி? - Gnaabaga Sakthiyai Valarththu Kolvadhu Eppadi?

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

வழிகாட்டும் மொழிகள் - Vazhikaattum mozhigal

நிர்வாகத் திறமை

Chakras and Your Mind

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை (சுயநேசமே உங்கள் மேன்மைக்கான திறவுகோல்)

21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்

மக்களைக் கையாளும் கலை

பேச்சுக்கலையை வளர்த்தெடுக்க உதவும் உத்திகள்

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்

ஜென் எளிமையாக வாழும் கலை

துணிந்தவனுக்கே வெற்றி

ரசவாதி

மக்களைக் கையாளும் திறன்

ஊக்குவிப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91