புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்

புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: நாகலட்சுமி சண்முகம், ஸ்பென்சர் ஜான்சன் (Nagalakshmi Shanmugam, Spencer Johnson)
பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)
ISBN : 9789388241823
Pages : 101
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள் (செல்வக்குவிப்பு உத்திகளில் வல்லவராதல்) பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.

    ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல், உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய ஆழமான உண்மைகளை வழங்குகின்ற ஓர் எளிய கதையாகும்.

    சுண்டெலி அளவில் இருந்த ஹெம், ஹா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலில் நாம் முதன்முதலாக சந்தித்தபோது, அவர்கள் பெரிதும் விரும்பி உட்கொண்ட சீஸ் திடீரென்று மாயமாய் மறைந்ததன் காரணமாக எதிர்பாராத மாற்றத்தை அவ்விருவரும் எதிர்கொண்டதை நாம் பார்த்தோம். புதிய சீஸைத் தேடிச் சென்றதன் மூலம், அந்த மாற்றத்தை எப்படி வெற்றிகரமாகக் கையாளுவது என்பதை ஹா கற்றுக் கொண்டான். ஆனால், ஹெம் தான் இருந்த இடத்திலேயே தொடர்ந்து சிக்கிக் கிடந்தான்.

    ஹெம் அடுத்து என்ன செய்தான் என்பதையும், அவன் கண்டுபிடித்த விஷயங்கள் எப்படி உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய புதிர்ப்பாதைகளில் எதிர்ப்படும் புதிர்களுக்குத் தீர்வு காணுவதற்கு உங்களுக்கு உதவும் என்பதையும் இப்போது ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல் வெளிப்படுத்துகிறது
    ‘சீஸ்’ என்பது உங்களுக்கு ஊட்டமளிக்கக்கூடிய ஏதோ ஒன்றுக்கான ஓர் உருவகம்தான். அந்த ஏதோ ஒன்று நல்லதொரு வேலையாக இருக்கலாம், அல்லது அன்பான ஓர் உறவு, பணம், உடமைகள், சிறந்த ஆரோக்கியம், அல்லது மன அமைதியாக இருக்கலாம்.

    ‘புதிர்ப்பாதை’ என்பது நீங்கள் உங்கள் சீஸைக் கண்டுபிடித்து அதை மகிழ்ச்சியாக அனுபவிப்பதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்ற ஏதேனும் சவால் அல்லது கடினமான சூழ்நிலைக்கான ஓர் உருவகமாகும்.

    ஹெம்மும் அவனுடைய புதிய தோழியான ஹோப்பும் மேற்கொண்டுள்ள புதிய பயணத்தில் நீங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால், பாரம்பரியச் சிந்தனைக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பதன் மூலம் வாழ்க்கையிலிருந்து அதிகமானவற்றை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆழமான உள்நோக்குகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு தொடர்ந்து நீடிக்கும்.

  • இந்த நூல் புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல், நாகலட்சுமி சண்முகம், ஸ்பென்சர் ஜான்சன் அவர்களால் எழுதி மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல், நாகலட்சுமி சண்முகம், ஸ்பென்சர் ஜான்சன், Nagalakshmi Shanmugam, Spencer Johnson, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Nagalakshmi Shanmugam, Spencer Johnson Suya Munnetram,நாகலட்சுமி சண்முகம், ஸ்பென்சர் ஜான்சன் சுய முன்னேற்றம்,மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், Manjul Publishing House, buy Nagalakshmi Shanmugam, Spencer Johnson books, buy Manjul Publishing House books online, buy tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


10 Rules of Wisdom (Principles for Creation of an Ideal World)

வாகை சூடும் சிந்தனை தோல்வி என்று ஏதும் இல்லை - Vaagai Soodum Sinthanai Tholvi Endru Yethum Illai

எனது பயணம் (கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்)

Spark (Journey from Success to Significance)

மொபைல் ஜர்னலிசம் (நவீன இதழியல் கையேடு)

அய்யாசாமியின் அனுபவங்கள்

தீர்வுகள் நமக்குள்ளே

சின்ன சின்ன வெளிச்சங்கள் (ஒலிப்புத்தகம்)

கோபப்படாதே

உழைப்பின் உயர்வில் வாழ்வு - Uzhaippin Vuyarvil Vaazhvu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி

சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்

ஒளியை நோக்கி ஒரு பயணம்

சேப்பியன்ஸ் (மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)

மூவாயிரம் தையல்கள்

நேரத்தை வெற்றி கொள் - Nerathai vetri kol

தனிநபர் வெற்றி

சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி

இச்சிகோ இச்சியே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91